இந்த குழந்தை நடிகை யார் தெரியுமா? தந்தையால் துரத்திவிடப்பட்டு தனிமையில் இருப்பவர் தான்

Vijaykumar Manjula Vijayakumar Vanitha Vijaykumar
By Manchu May 29, 2024 03:15 AM GMT
Report

தந்தையால் வீட்டைவிட்டு துரத்திவிடப்பட்டு, 3 திருமணம்செய்தும் சிங்கிளாக வாழும் வனிதாவின் சிறுவயது புகைப்படம் வைரலாகி வருகின்றது.

நடிகை வனிதா

தமிழ் சினிமாவில் நட்சத்திர ஜோடி என்றால் அது விஜயகுமாரும் மஞ்சுளாவும்தான். விஜயகுமாருன்னும் அசரது முதல் தாரம் முத்துக்கண்ணுவிற்கு பிறந்த குழந்தைகள் தான் கவிதா, அனிதா, அருண்விஜய் ஆகியோர்.

பின்பு விஜயகுமார் சக நடிகையான மஞ்சுளாவை முதல் மனைவி சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு, வனிதா, ப்ரீத்தா, ஸ்ரீதேவி ஆகியோர் இருக்கின்றனர். இவர்கள் மூன்று பேரும் சினிமாவில் நடித்து வருகின்றனர்.

இந்த குழந்தை நடிகை யார் தெரியுமா? தந்தையால் துரத்திவிடப்பட்டு தனிமையில் இருப்பவர் தான் | Actress Vanitha Childhood Photo Viral

இதில் வனிதா பல சர்ச்சைகளில் சிக்கி மீண்டு வருவதுடன், சமீபத்தில் மகளை பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்பி வைத்து, பிக் பாஸ் குறித்த விமர்சனத்தையும் முன்வைத்தார்.

வனிதா 3 திருமணம் செய்தும் தற்போது யாருடனும் வாழாமல் சிங்கிளாக இருந்து வருகின்றார். இவரது மகன் ஸ்ரீஹரி அவரது தந்தை ஆகாஷ் உடன் இருந்து வருகின்றார்.

இந்த குழந்தை நடிகை யார் தெரியுமா? தந்தையால் துரத்திவிடப்பட்டு தனிமையில் இருப்பவர் தான் | Actress Vanitha Childhood Photo Viral

அர்ஜுன் மகள் திருமணம் எங்கு நடக்கப்போகுதுனு தெரியுமா? ஒரு பத்திரிக்கையே இத்தனை ஆயிரமா?

அர்ஜுன் மகள் திருமணம் எங்கு நடக்கப்போகுதுனு தெரியுமா? ஒரு பத்திரிக்கையே இத்தனை ஆயிரமா?

மகளுடன் வாழ்ந்து வரும் வனிதா

வனிதாவின் மகள் ஜோவிகா வனிதாவுடனும், ஜெயனிகா அவரது தந்தை ராஜன் என்பவருடன் இருந்து வருகின்றார். தந்தையும் துரத்திவிட்ட நிலையில், திருமண வாழ்க்கையும் இவருக்கு சரியாக அமையவில்லை.

தற்போது தனது மூத்த மகளுடன் வாழ்ந்து வரும் நிலையில், நடிப்பிலும், பிஸ்னஸிலும் கவனம் ஈர்த்து வருகின்றார். இவர் குழந்தையாக இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகின்றது.

இந்த குழந்தை நடிகை யார் தெரியுமா? தந்தையால் துரத்திவிடப்பட்டு தனிமையில் இருப்பவர் தான் | Actress Vanitha Childhood Photo Viral

குழந்தையாக இருந்தபோது தன்னுடைய தந்தை விஜயகுமார், தாய் மஞ்சுளா மற்றும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஆகியோருடன் எடுத்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.    

இந்த குழந்தை நடிகை யார் தெரியுமா? தந்தையால் துரத்திவிடப்பட்டு தனிமையில் இருப்பவர் தான் | Actress Vanitha Childhood Photo Viral

காக்கா முட்டை படத்தில் நடித்த இந்த நடிகரை ஞாபகம் இருக்கா? வைரலாகும் புகைப்படங்கள்

காக்கா முட்டை படத்தில் நடித்த இந்த நடிகரை ஞாபகம் இருக்கா? வைரலாகும் புகைப்படங்கள்

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  


5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Stavanger, Norway

29 Apr, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

29 Apr, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னப்புதுக்குளம், நல்லூர்

21 Apr, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US