Trisha: சர்ச்சைக்கு மத்தியில் த்ரிஷாவின் வெறித்தனமான காணொளி.. வாயடைத்துப் போன ரசிகர்கள்
Vijay
Trisha
Viral Video
By Manchu
நடிகை த்ரிஷா வெறித்தனமாக உடற்பயிற்சி செய்யும் காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நடிகை த்ரிஷா
நடிகை த்ரிஷா கடந்த 2002ம் ஆண்டு வெளியான மௌனம் பேசியதே படத்தில் கதாநாயகியாக அறிமுகமான நிலையில், தற்போது 24 ஆண்டுகள் ஆகியும் முன்னணி கதாநாயகியாக வலம் வருகின்றார்.
அவ்வப்போது தனது புகைப்படத்தினை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வரும் நிலையில், சமீபத்தில் சர்ச்சையில் சிக்கி வருகின்றார்.

நடிகர் விஜய்யுடன் இருப்பதாக கூறி குற்றச்சாட்டு வைக்கப்பட்ட நிலையில், எதையும் கண்டுகொள்ளாமல் தனது வேலை செய்து வருகின்றார்.
இந்நிலையில் வெறித்தனமாக உடற்பயிற்சி மேற்கொள்ளும் காணொளி வெளியாகியுள்ளது. 42 வயதிலும் ஸ்லிம்மாக இருப்பதற்கு இதுதான் காரணமா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இலங்கை ஸ்டைலில் அரிசி அரைச்சு ஆப்பம் - ரெசிபி இதோ 5 மணி நேரம் முன்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US