த்ரிஷா ஏன் இப்படி சொல்ல வேண்டும்? மறைமுகமாக கின்ட் கொடுக்கிறாரா?

Trisha Instagram
By Pavi May 02, 2026 11:51 AM GMT
Report

நடிகை த்ரிஷா  (நான் கிரீடம் அணிந்திருப்பதை நீங்கள் பார்க்க வேண்டும்) என பதிவிட்டுள்ளார். 

த்ரிஷா ஏன் இப்படி சொல்ல வேண்டும்? மறைமுகமாக கின்ட் கொடுக்கிறாரா? | Actress Trisha Waits For May 4 Viral Insta Post

நடிகை த்ரிஷா

தற்போது த்ரிஷா மற்றும் விஜய் குறித்து பல சர்ச்சைகள் வைரலாகி வருகின்றது. சுமார் 25 ஆண்டு காலமாக த்ரிஷா தமிழ் சினிமாவில் ஒரு பிரபல கதாநாயகியாக வலம்வந்து கொண்டு இருக்கிறார்.

பூஜா ஹெக்டே காதலனுக்கு இவ்வளவு வயது குறைவா? ஆனா அப்படி தெரியலையே

பூஜா ஹெக்டே காதலனுக்கு இவ்வளவு வயது குறைவா? ஆனா அப்படி தெரியலையே

தற்போது மே 14ம் திகதி இவருடைய கருப்பு திரைப்படம் வெளியாக இருக்கிறது. த்ரிஷா சினிமாவில் இருந்து விலகப்போவதாகவும் பலர் வதந்திகளை கிளப்பி வந்தனர்.

த்ரிஷா ஏன் இப்படி சொல்ல வேண்டும்? மறைமுகமாக கின்ட் கொடுக்கிறாரா? | Actress Trisha Waits For May 4 Viral Insta Post

த்ரிஷா தன்மை பற்றி எனன் தான் சர்ச்சைகள் வந்தாலும் துளி கூட அதற்கு செவி சாய்க்கவில்லை. அவர் தன்னுடைய வேலையை பார்த்துக்கொண்டு தான் வருகிறார்.

இவருக்கும் தவெக தலைவர் விஜய்க்கும் பல சர்சசைகள் உருவாகின. ஆனால் த்ரிஷாவோ அதை எல்லாம் கண்டுகொள்ளவே இல்லை. அவர் வாக்களித்த விரலை காட்டி அதற்கு கில்லி பாட்டு போட்டிருந்தார்.

இப்படி தன்னுடைய இன்டாகிராம் பக்கத்தில் த்ரிஷத எப்போதும் மறைமுகமாக பதிலடி கொடுத்து வருவார். இப்படி தான் தற்போதும் ஒரு பதிவை தன்னுடைய இன்டாகிறராம் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.

த்ரிஷா ஏன் இப்படி சொல்ல வேண்டும்? மறைமுகமாக கின்ட் கொடுக்கிறாரா? | Actress Trisha Waits For May 4 Viral Insta Post

 த்ரிஷா ஏன் இப்படி சொல்ல வேண்டும்?

“மே (என்) சீசன் அதிகாரபூர்வமாக தொடங்கிவிட்டது” என உற்சாகமாக பதிவிட்டுள்ளார். மே 4-ம் தேதி த்ரிஷாவின் பிறந்த நாள் மற்றும் அதே நாள் தமிழக தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளன.

மேலும் த்ரிஷா வெளியிட்ட பதிவில், ‘You should see me in a crown’ (நான் கிரீடம் அணிந்திருப்பதை நீங்கள் பார்க்க வேண்டும்) என்ற பாடலையும் வைத்துள்ளார். 

த்ரிஷா ஏன் இப்படி சொல்ல வேண்டும்? மறைமுகமாக கின்ட் கொடுக்கிறாரா? | Actress Trisha Waits For May 4 Viral Insta Post

இது தற்போது ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்து வருவதுடன். த்ரிஷா மறைமுகமாக எதாவது சொல்கிறாரா என கேள்வி கருத்து தெரிவித்து வருகின்றனர். 

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW        


மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Toronto, Canada

31 Jul, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
நன்றி நவிலல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Scarborough, Canada

24 Jul, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு

17 Jul, 2020
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, சூரிச், Switzerland

08 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US