நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்...ஏவி ராஜுவுக்கு 24 மணிநேரம் கெடு வைத்த நடிகை த்ரிஷா!

Trisha Tamil Cinema Tamil Actress
By Vinoja Feb 22, 2024 12:26 PM GMT
Vinoja

Vinoja

Report

சமூக வளைத்தளத்தில் தன்னை பற்றி அவதூறாக பேசிய அதிமுக முன்னாள் நிர்வாகி ஏவி ராஜுவுக்கு எதிராக நடிகை த்ரிஷா வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ள விடயம் தற்போது இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.

நடிகை த்ரிஷா 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் த்ரிஷா. இவர் தொடர்பில் சேலம் மாவட்டத்தின் அதிமுக முன்னாள் நிர்வாகி ஏவி ராஜு அவதூறாக பேசியிருந்த காணொளியொன்று இணையத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்தது.

நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்...ஏவி ராஜுவுக்கு 24 மணிநேரம் கெடு வைத்த நடிகை த்ரிஷா! | Actress Trisha Has Sent A Notice To Av Raju

அவர் அவ்வாறு அவதூறாக பேசியமைக்கு திரைத்துறையினர் பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் ஏவி ராஜு க்கு நடிகை திரிஷா வக்கீல் நோட்டிஸ் அனுப்பிவைத்திருக்கின்றார்.

தூக்கமின்மை பிரச்சினைக்கு தீர்வு தேடுறீங்களா? இந்த பழம் ஒன்று போதும்

தூக்கமின்மை பிரச்சினைக்கு தீர்வு தேடுறீங்களா? இந்த பழம் ஒன்று போதும்


குறித்த நோட்டீசை திரிஷா தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டு ஏ.வி.ராஜுவின் பேச்சால், கடந்த நான்கு நாட்களாக மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் இதற்கான நட்ட ஈட்டு தொதையை அவர் வழங்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்...ஏவி ராஜுவுக்கு 24 மணிநேரம் கெடு வைத்த நடிகை த்ரிஷா! | Actress Trisha Has Sent A Notice To Av Raju

மேலும், பத்திரிக்கை, சமூக வலைத்தளங்களில், த்ரிஷா குறித்து அவர் பேசியுள்ள, வெளியிட்டுள்ள அவதூறான அறிக்கைகள் மற்றும் குற்றச்சாட்டுகள் ஆகியவற்றின் அனைத்து பதிவுகளையும் உடனடியாக நீக்க அல்லது அகற்ற தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.

இந்த அறிவிப்பை பெற்ற 24 மணி நேரத்திற்குள் திரிஷாவிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதுடன், மன்னிப்பு அறிக்கை வெளியிட வேண்டும் எனவும் ஏ.வி.ராஜூவிற்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்...ஏவி ராஜுவுக்கு 24 மணிநேரம் கெடு வைத்த நடிகை த்ரிஷா! | Actress Trisha Has Sent A Notice To Av Raju

தமிழ் ஆங்கில செய்தித்தாள்களில் மன்னிப்புக் கேட்டு விளம்பரம் வெளியிட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், தொலைக்காட்சிகள், யூடியூப் சேனல்களிலும் மன்னிப்பு கேட்டு காணொளி வெளியிட வேண்டும் என நடிகை திரிஷா தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

தினமும் கண்களுக்கு மேக்-அப் போடுறீங்களா? அப்போ இந்த ஆபத்து நிச்சயம்

தினமும் கண்களுக்கு மேக்-அப் போடுறீங்களா? அப்போ இந்த ஆபத்து நிச்சயம்


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW



31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான், Jaffna, Scarborough, Canada

13 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், பூந்தோட்டம்

08 Oct, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்

ஓட்டுமடம், Walthamstow, United Kingdom

09 Oct, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், ஜேர்மனி, Germany

06 Oct, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, சுன்னாகம்

09 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை

10 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
நினைவஞ்சலி

கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம், நீர்வேலி

28 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஆறுகால்மடம், பலெர்மோ, Italy, பிரித்தானியா, United Kingdom

13 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, Brampton, Canada

12 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், கனடா, Canada

11 Oct, 2009
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Frauenfeld, Switzerland, Weinfelden, Switzerland

09 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Markham, Canada

06 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US