த்ரிஷா vs நயன்தாரா... இன்ஸ்டாகிராமில் அடித்துக்கொள்ளும் நடிகைகளின் ரசிகர்கள்

By Vinoja Mar 19, 2024 09:22 AM GMT
Report

நடிகை த்ரிஷாவுக்கு பின்னர் இன்ஸ்டாகிராமில் கணக்கு ஆரம்பித்த நடிகை நயன்தாராவுக்கு தற்போது த்ரிஷாவை விடவும் அதிகமான followers இருக்கின்றார்கள்.

குறித்த விடயம் தற்போது இரண்டு நடிகைகளின் ரசிகர்கள் மத்தியிலும் ஒரு பனிபோராக மாறிவருகின்றது. 

த்ரிஷா vs நயன்தாரா

சினிமாவின் முன்னணி நடிகைகளாக வலம் வருபவர்கள் தான்  நடிகை த்ரிஷா மற்றும் ரயன்தாரா. இவர்கள் இருவரும் அப்போதும் இப்போதும் எப்போதும் ரசிகர்களின் விருப்பப் பட்டியலில் இருந்துக் கொண்டிருப்பவரகள்.

த்ரிஷா vs நயன்தாரா... இன்ஸ்டாகிராமில் அடித்துக்கொள்ளும் நடிகைகளின் ரசிகர்கள் | Actress Trisha Got 6M Followers On Instagram

மேலும், இவர்கள் இருவரும்  தமிழ்த் திரையுலகில் நீண்ட காலமாக கதாநாயகிகளாகவே தங்களின் இருப்பபை தக்கவைத்துக்கொண்டிருக்கின்றனர்.

கேரள மாநிலம் பாலக்காட்டை பூர்வீகமாகக் கொண்ட இவர் முதலில் மாடலிங் துறையில் பிரபலமாக இருந்து பின்னர் சினிமா துறையில் கால் பதித்தவர் தான் நடிகை த்ரிஷா. 

த்ரிஷா vs நயன்தாரா... இன்ஸ்டாகிராமில் அடித்துக்கொள்ளும் நடிகைகளின் ரசிகர்கள் | Actress Trisha Got 6M Followers On Instagram

லேசா லேசா திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகினார். அன்றிலிருந்து பல முன்னணி ஹீரோக்களுக்கு கதாநாயகியாக இன்று வரை அந்த கதாநாயகி இடத்தை தக்கவைத்துக் கொண்டிருக்கிறார்.

திரையுலகில் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அழைக்கப்படுபவர், நயன்தாரா. தமிழ் சினிமாவில் ஐயா படம் மூலம் அறிமுகமான இவர், தற்போது பாலிவுட் வரை சென்று விட்டார்.

த்ரிஷா vs நயன்தாரா... இன்ஸ்டாகிராமில் அடித்துக்கொள்ளும் நடிகைகளின் ரசிகர்கள் | Actress Trisha Got 6M Followers On Instagram

சினிமாவில் தனக்கென என்றும் அழிக்க முடியாத ஒரு இடத்தை தக்கவைத்துக்கொண்ட இவர் இன்று வரை கதாநாயகி என்ற இடத்தை காப்பாற்றி வருகின்றார்.

 20 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் ஆதிக்கம் செலுத்தி வரும் நயன்தாரா ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனித்துவமான இடத்தை பிடித்துள்ளதுடன் குறுகிய காலத்திலேயே தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டார். 

த்ரிஷா vs நயன்தாரா... இன்ஸ்டாகிராமில் அடித்துக்கொள்ளும் நடிகைகளின் ரசிகர்கள் | Actress Trisha Got 6M Followers On Instagram

இருவருமே திரைப்படங்களில் ஒரு பக்கம் பிஸியாக இருந்தாலும் சமூக வலைத்தலங்களிலும் ஆர்வமாக இருந்து வருகின்றார்.

இந்நிலையில் நடிகை த்ரிஷாவுக்கு இன்ஸ்டாகிராமில் 6.9 மில்லியன் followers இருக்கின்றனர். ஆனால் த்ரிஷாவுக்கு பின்னர் இன்ஸ்டாகிராமில் கணக்கு ஆரம்பித்த நடிகை நயன்தாராவுக்கு 7.9 மில்லியன்  followers இருக்கின்றார்கள்.

த்ரிஷா vs நயன்தாரா... இன்ஸ்டாகிராமில் அடித்துக்கொள்ளும் நடிகைகளின் ரசிகர்கள் | Actress Trisha Got 6M Followers On Instagram

குறித்த விடயம் தற்போது த்ரிஷா மற்றும் நயன்தாராவின் ரசிகள் மத்தியில் இணையத்தில் ஒரு பனிப்போராக மாறிவருகின்றது.



31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய் மேற்கு

07 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, Adelaide, Australia, Melbourne, Australia

04 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
மரண அறிவித்தல்

பொலிகண்டி, Markham, Canada

01 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை ஊரிக்காடு, Scarborough, Canada

04 Jun, 2019
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

05 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Toronto, Canada

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

26 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US