த்ரிஷாவின் இந்த கைப்பை 1 கோடி அல்ல 2 கோடி அல்ல: என்ன விலை தெரியுமா?
நடிகை த்ரிஷாவின் விலை மதிப்பு மிக்க கைப்பை பற்றிய தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

த்ரிஷாவின் காஸ்லி பேக்
தமிழ் திரையுலகில் முக்கிய நடிகையாக இருப்பவர் த்ரிஷா. இவர் எங்கு சென்றாலும் தளுடன் எப்போதும் ஒரு கைப்பை வைத்திருப்பார். அது பற்றி அறிய மக்கள் ஆவலாக உள்ளனர்.
த்ரிஷா 2026 தேர்தலுக்கு முன்பாக Louis Vuitton நிறுவனத்தின் கைப்பையை வைத்திருந்தார். இதன் விலை, சுமார் ரூ.2.5 லட்சம் என்று கூறப்படுகிறது.

இதனை, பெரும்பாலும் நடிகைகளும் பணக்கார வீட்டு பெண்களும் பயன்படுத்துவார்கள். த்ரிஷாவும் இதனை எங்கு சென்றாலும் எடுத்து செல்வார்.
த்ரிஷா, 2026ஆம் ஆண்டில், அதாவது இந்த மார்ச் மாதத்திற்கு பிறகு த்ரிஷா, வேறு ஒரு ஹேண்ட் பேக்கை உபயோகித்து வருகிறாராம். இந்த ஹேண்ட் பேக்கின் பிராண்ட், Hermes Kelly என்று கூறப்படுகிறது. இதன் விலை மட்டும் சுமார் ரூ.25 லட்சமாம்.
அது மட்டும் இல்லை, இந்த ஹேண்ட் பேக் இந்தியாவிலேயே கிடைக்காதாம். இந்த ஹேண்ட் பேக்கை இந்தியாவில் அதிகம் உபயோகிக்கும் ஒரே பணக்கார பெண், முகேஷ் அம்பானியின் மனைவி நீடா அம்பானிதான் என்று கூறப்படுகிறது.
இதன் விலை சுமார் ரூ.15 கோடி எனப்படுகின்றது. இதை போல ஒரு கைப்பையை தான் நடிகை த்ரிஷாவும் பயன்படுத்தி வருகிறார்.

பேக் ஷ்பெஷல்
இந்த பைகளை பிரான்ஸ் நாட்டை சேர்ந்த கலைஞர்கள் கைகளாலாலே இதை தயாரித்துள்ளனர்.
இதில் பயன்படுத்தப்படும் லெதர் மற்றும் தங்க/பிளாட்டினம் பூசப்பட்ட பூட்டுகள் இந்த கைப்பைகளை அப்படியே பாதுகாப்பாக வைத்திருக்கும். இதனால் இவைகள் நீண்ட காலம் பயன்படுத்தலாம்.
ஆனால் ஒன்று இந்த கைப்பைகளை அவ்வளவு எளிதில் யாரும் வாங்கி விட முடியாது. இந்த நிறுவனம் அவர்களுக்கு விசுவாசமான வாடிக்கையாளர்களுக்கு மட்டும் தான் கொடுப்பார்களாம்.
அவர்கள் இந்த பைகளை பெற கூட சில சமயம் பல மாதங்கள் முதல் வருடங்கள் வரை காத்திருக்க வேண்டும். எனப்படுகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |