Photo Album: திமிரு படத்தில் வரும் வில்லி ஸ்ரேயாவா இது? ஆளே தெரியாமல் மாறிப்போன படங்கள்
திமிரு படத்தில் நடித்து பிரபலமான நடிகை ஸ்ரேயா ரெட்டியின் கிளாமர் நிறைந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
ஸ்ரியா ரெட்டி
நடிகர் விஷால் நடிப்பில் தருண் கோபி இயக்கத்தில் ரீமாசென் கதாநாயகியாக நடித்த திரைப்படம் தான் திமிரு.
இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு பெற்றது. அதில் வில்லியாக நடித்த ஸ்ரியா ரெட்டியை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்கமாட்டார்கள். தன்னுடைய யதார்த்தமான நடிப்பை காட்டி ரசிகர்களை மிரள வைத்திருப்பார்.
ஸ்ரேயா அறிமுகமாகிய முதல் படத்திலேயே சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பார்.
தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு மலையாளம் படங்களிலும் நடித்துள்ளார்.
இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஸரேயா ரெட்டி கிளாமர் நிறைந்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், “இது நம்ம ஸ்ரேயாவா?” எனக் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |





