நடிகை தமன்னா மேக்கப் இல்லாமல் எப்படியிருப்பாங்கனு தெரியுமா?
நடிகை தமன்னா மேக்கப் இல்லாமல் காணப்படும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நடிகை தமன்னா
தமிழ் மற்றும் பாலிவுட் சினிமாவில் முன்னணி நடித்து வரும் நடிகை தான் தமன்னா. இவர் தமிழில் கேடி படத்தின் மூலம் அறிமுகமானார்.
தமிழ், தெலுங்கு படங்களில் வாய்ப்புகள் அதிகம் கிடைத்து வருவதால், வட இந்தியாவிலேயே செட்டில் ஆகியுள்ளார்.
சமீப காலங்களாக, நடிப்பதோடு மட்டுமன்றி பாடலுக்கும் நடனமாடி வருகின்றார். இவர் நடித்து நடனமாடிய பாடல் தான் காவாலா என்பதாகும்.
இந்தி நடிகர் விஜய் வர்மாவுடன் காதலில் இருப்பதாக கூறப்படும் நிலையில், விரைவில் திருமண அறிவிப்பை வெளியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
துளி கூட மேக்கப் இல்லாத புகைப்படம்
தமன்னா எங்கு சென்றாலும் மேக்கப் இல்லாமல் செல்வது கிடையாது. ஆனால் மும்பையில் ஷாப்பிங் சென்ற போது மேக்கப் இல்லாமல் சென்றுள்ளார்.
தற்போது 35 வயதாகும் சமந்தாவின் மேக்கப் இல்லாத புகைப்படத்தினை அவதானித்த ரசிகர்கள் பல கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
தற்போது ஒரு தமிழ் படத்திலும், ஒரு தெலுங்கு படத்திலும் கமிட் ஆகியுள்ளாராம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
![வெற்றியின் ரகசியம்: உங்க வயது முக்கியமல்ல... உங்க உளவியல் வயது தெரியுமா?](https://cdn.ibcstack.com/article/0cff969b-8be0-4468-8b16-421f4aaa9ccd/25-67ac8e1dad626-md.webp)