Tamannaah Salary: திடீரென சம்பளத்தை உயர்த்திய தமன்னா! எத்தனை கோடின்னு தெரியுமா?

Tamannaah Tamil Cinema Tamil Actress
By Vinoja May 20, 2024 02:11 PM GMT
Report

நடிகை தமன்னா தனது சம்பளத்தை யாரும் எதிர்பார்காத வகையில் உயர்த்தியள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை தமன்னா

கேடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் தமன்னா. இதன் பின்னர் தமிழில் நிறைய படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

Tamannaah Salary: திடீரென சம்பளத்தை உயர்த்திய தமன்னா! எத்தனை கோடின்னு தெரியுமா? | Actress Tamannaah Bhatia Salary

பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த தமன்னாவுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இன்று வரை இருந்து வருகின்றது.

சினிமா துறையில் குறுகிய காலத்துக்குள் முன்னணி நாயகிகளின் பட்டியலில் இடம்பிடத்த தமன்னா தற்போது தமிழ் சினிமாவை காட்டிலும் பாலிவுட்டில் அதிக திரைப்படங்களில் கமிட் ஆகி வருகின்றார்.

Tamannaah Salary: திடீரென சம்பளத்தை உயர்த்திய தமன்னா! எத்தனை கோடின்னு தெரியுமா? | Actress Tamannaah Bhatia Salary

அவர் நடிப்பில் வெளிவந்த லஸ்ட் ஸ்டோரீஸில் படு கிளாமராக களமிறங்கியிருந்தார். ஜெயிலர் படத்தில் காவலா பாடலில் நடனம் ஆடிய பின்னர் பட்டி தொட்டியெல்லாம் பிரபலமானார்.

சமீபத்தில், சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான அரண்மனை 4 படத்தில் இவர்தான் பேய் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்த படத்திற்காக தமன்னா வாங்கியிருந்த சம்பளம் மற்றும் அவர் தற்போது கமிட் ஆகும் படங்களுக்கு கேட்கும் சம்பளம் தொடர்பான விடயங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Tamannaah Salary: திடீரென சம்பளத்தை உயர்த்திய தமன்னா! எத்தனை கோடின்னு தெரியுமா? | Actress Tamannaah Bhatia Salary

முன்னர் ஒரு படத்திற்கு 2 கோடிக்கும் குறைவாக சம்பளம் வாங்கிய தமன்னா, தற்போது 5 கோடி வரை தனது சம்பளத்தை உயர்த்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Tamannaah Salary: திடீரென சம்பளத்தை உயர்த்திய தமன்னா! எத்தனை கோடின்னு தெரியுமா? | Actress Tamannaah Bhatia Salary

ஜெயிலர் படத்தில் கேமியோ கதாப்பாத்திரத்தில் நடிப்பதற்கு தமன்னா ரூ.3 கோடி சம்பளமாக பெற்றிருந்தார். அரண்மனை படத்தில் நடிக்க தனது சம்பளத்தை 5 கோடியாக உயர்த்தி கேட்டதாக கூறப்படுகிறது.


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை ஊரிக்காடு, Scarborough, Canada

04 Jun, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
மரண அறிவித்தல்

பொலிகண்டி, Markham, Canada

01 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Scarborough, Canada, London, United Kingdom

25 May, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

05 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Toronto, Canada

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, நல்லூர், கனடா, Canada

02 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US