திருமணம் முடிந்த கையோடு ஹனிமூனுக்கு கிளம்பிய லப்பர் பந்து நடிகை- எங்கு தெரியுமா?

Tamil Cinema Marriage Viral Photos Lubber Pandhu
By DHUSHI Feb 24, 2025 04:20 AM GMT
Report

நடிகை சுவாசிகா- பிரேம் தம்பதிகளின் ஹனிமூன் படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

நடிகை சுவாசிகா

தமிழ் சினிமாவில் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியாகிய வெற்றி நடைப்போடும் திரைப்படம் தான் லப்பர் பந்து.

Photo Album: 46 வயதிலும் இவ்வளவு அழகா? இளம் நடிகைகளை சிதறடிக்கும் ஜோதிகா

Photo Album: 46 வயதிலும் இவ்வளவு அழகா? இளம் நடிகைகளை சிதறடிக்கும் ஜோதிகா

இந்த திரைப்படத்தில் அட்டகத்தி தினேஷின் மனைவியாக நடிகை சுவாசிகா என்பவர் நடித்திருப்பார்.

சுவாசிகாவின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் பலருக்கும் இவர் யாரென்று தெரியாமல் இது தான் முதல் படம் என நினைத்து கொண்டிருக்கின்றனர். மாறாக சுவாசிகா பல வருடங்களுக்கு முன்பே தமிழ் சினிமாவில் கால்பதித்து விட்டார்.

திருமணம் முடிந்த கையோடு ஹனிமூனுக்கு கிளம்பிய லப்பர் பந்து நடிகை- எங்கு தெரியுமா? | Actress Swasika Honeymoon Tour Photos

இவர் நடிப்பில் வைகை, கோரிப்பாளையம், சாட்டை ஆகிய படங்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இந்த திரைப்படங்கள் சுவாசிகாவிற்கு பெரிய அளவு வாய்ப்பை எடுத்து தரவில்லை.

இதனை தொடர்ந்து மலையாள திரையுலகிற்கு சென்ற நடிகை சுவாசிகாவிற்கு பட வாய்ப்புக்கள் அடுக்கிக் கொண்டே போனது.

சீரியல் நடிகரை மணந்த சுவாசிகா

திருமணம் முடிந்த கையோடு ஹனிமூனுக்கு கிளம்பிய லப்பர் பந்து நடிகை- எங்கு தெரியுமா? | Actress Swasika Honeymoon Tour Photos

இப்படியொரு நிலையில், தமிழ் சினிமாவிற்கு ரீ- என்றி கொடுத்த லப்பர் பந்து படம் பலத்த வரவேற்பை பெற்றுக் கொடுத்துள்ளது.

தொடர்ந்து, சுவாசிகா பற்றிய விவரங்களை ரசிகர்கள் பலர் இணையத்தில் தேடி வருகின்றனர்.

44 வயதிலும் கட்டுக்கோப்பாக இருக்கும் கரீனா கபூர்! இதற்கான உபயோகம் என்ன?

44 வயதிலும் கட்டுக்கோப்பாக இருக்கும் கரீனா கபூர்! இதற்கான உபயோகம் என்ன?

இதற்கமைய சுவாசிகா, விஜய் டிவி சீரியல் நடிகர் பிரேம் ஜேக்கப் என்பவரின் மனைவி என்பது தெரியவந்துள்ளது. தற்போது அவருடைய கணவர் நீ நான் காதல் என்ற சீரியலில் கதாநாயகராக நடித்து வருகிறார்.

ஹனிமூன் படங்கள்

திருமணம் முடிந்த கையோடு ஹனிமூனுக்கு கிளம்பிய லப்பர் பந்து நடிகை- எங்கு தெரியுமா? | Actress Swasika Honeymoon Tour Photos

நடிகர் பிரேம் ஜேக்கப், நடிகை சுவாசிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களின் முதலாம் வருட திருமண நாளில் இந்து முறைப்படி இரண்டாவது தடவையாக திருமணம் செய்து கொண்டனர்.

இதனை தொடர்ந்து நடிகர் பிரேம் ஜேக்கப், நடிகை சுவாசிகா தம்பதிகளின் ஹனிமூன் படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்.

இந்த படங்களை பார்த்த ரசிகர்கள் வாழ்த்துக்களையும், லைக்குகளையும் குவித்து வருகிறார்கள்.

திருமணம் முடிந்த கையோடு ஹனிமூனுக்கு கிளம்பிய லப்பர் பந்து நடிகை- எங்கு தெரியுமா? | Actress Swasika Honeymoon Tour Photos

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Stavanger, Norway

29 Apr, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

29 Apr, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னப்புதுக்குளம், நல்லூர்

21 Apr, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US