நடிகை ஜோதிகா குடும்பத்தை பிரித்தாரா? மேடையில் கண்கலங்கி உண்மையை கூறிய சூர்யா

Suriya Jyothika
By Manchu Apr 27, 2023 02:59 PM GMT
Manchu

Manchu

Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம்வரும் நடிகர் சூர்யா தனது மனைவி குறித்து கண்கலங்கிய படி பல தகவல்களை கூறியுள்ளார்.

நடிகர் சூர்யா

நேருக்கு நேர் படத்தின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்த நடிகர் சூர்யா, பல வெற்றிப்படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகின்றார்.

சமீபத்தில் இவர் ஜெய் பீம் படம் பயங்கர வெற்றியை பெற்றதோடு, தேசிய விருதையும் பெற்றது. மேலும் விகடன் விருதுவிழாவில் இப்படத்திற்கு 5க்கும் மேற்பட்ட விருதுகள் கிடைத்துள்ளது.

suriya speech jyothika - ஜோதிகாவை நினைத்து கண்கலங்கிய சூர்யா

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய சூர்யா, ஜோதிகாவை பற்றி நெகிழ்ச்சியடைந்து பேசியிருக்கிறார். இந்த விருதை தனது மனைவி ஜோதிகாவிற்காக அர்பணிக்கிறேன் என்றும் ஜோதிகா தனக்காக நிறைய தியாங்கங்களை செய்திருக்கிறார் என்றும் தெரிவித்துள்ளார். என்னை நடிக்க வைத்துவிட்டு சினிமாவில் இருந்து விலகி குழந்தைகளை கவனித்துக்கொண்டார்.

suriya speech jyothika - ஜோதிகாவை நினைத்து கண்கலங்கிய சூர்யா

எப்போது எனக்கு ஆதரவாக இருந்து வருகிறார் என்றும் என் வாழ்க்கையில் நடக்கும் அனைத்திலும் ஜோதிகாவின் பங்கு இருப்பதாகவும் நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே பெற்றோரிடம் இருந்து ஜோதிகா சூர்யாவை பிரித்துவிட்டார் என்ற தகவல்கள் பரவிய நிலையில் சூர்யா பேசியது அதையெல்லாம் சுக்கு நூறாக்கியுள்ளது.   

suriya speech jyothika - ஜோதிகாவை நினைத்து கண்கலங்கிய சூர்யா

suriya speech jyothika - ஜோதிகாவை நினைத்து கண்கலங்கிய சூர்யா

மரண அறிவித்தல்

மல்லாகம், சண்டிலிப்பாய்

13 Nov, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 Nov, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சூரியகட்டைக்காடு, நானாட்டான்

17 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைப்பந்தி, ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

16 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Nov, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் நவாலி வடக்கு, Jaffna, வெள்ளவத்தை

17 Oct, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு

17 Nov, 2017
மரண அறிவித்தல்

நெல்லியடி, யாழ்ப்பாணம், Paris, France

08 Nov, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அளவெட்டி, காங்கேசன்துறை, Scarborough, Canada

16 Oct, 2024
மரண அறிவித்தல்

நல்லூர், Duisburg, Germany

13 Nov, 2024
மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு

14 Nov, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சண்டிலிப்பாய், Solingen, Germany, London, United Kingdom

16 Oct, 2024
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, கிளிநொச்சி

13 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, வெள்ளவத்தை

15 Nov, 2019
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம்

12 Nov, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், வவுனியா, Paris, France

13 Nov, 2024
மரண அறிவித்தல்

சுழிபுரம், சுதுமலை, கொழும்பு, West Drayton, United Kingdom

09 Nov, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Chelles, France

12 Nov, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sargans, Switzerland

14 Nov, 2024
மரண அறிவித்தல்

சுன்னாகம், Neuilly-sur-Marne, France

12 Nov, 2024
மரண அறிவித்தல்

கண்டி, திருநெல்வேலி, Neuilly-sur-Marne, France

13 Nov, 2024
மரண அறிவித்தல்

மீசாலை மேற்கு

14 Nov, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில், Nottingham, United Kingdom, Liverpool, United Kingdom

09 Nov, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

09 Nov, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, பிரான்ஸ், France, நோர்வே, Norway

16 Nov, 2013
மரண அறிவித்தல்

நல்லூர், திருநெல்வேலி, London, United Kingdom

13 Nov, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு 6ம் வட்டாரம், சென்னை, India

31 Oct, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US