"டாக்டருக்கு படிச்சிட்டு இருக்கேன்" விழாவில் உண்மையை பகிர்ந்த நடிகை ஸ்ரீலீலா

Tamil Cinema Tamil Actress
By Vinoja Jul 02, 2024 11:33 AM GMT
Report

தெலுங்கு சினிமாவில் தற்போது சென்சேஷனல் நடிகையாக இருப்பவர் ஸ்ரீலீலா. தனது நடனத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த நடிகை ஸ்ரீலீலா.

நடிகை ஸ்ரீலீலா

தற்போது முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து வருகிறார். இவர் தெலுங்கு மட்டுமின்றி தமிழிலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார்.

"டாக்டருக்கு படிச்சிட்டு இருக்கேன்" விழாவில் உண்மையை பகிர்ந்த நடிகை ஸ்ரீலீலா | Actress Srileela At The College Festival Speech

ஸ்ரீலீலா அடுத்து தமிழில் அறிமுகம் ஆக இருக்கிறார். அவர் அஜித் ஜோடியாக குட் பேட் அக்லி படத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றது.

Tamil actress:நடிப்பில் மட்டுமல்ல பிசினஸிலும் பிஸியாக இருக்கும் நடிகைகள் யார்?

Tamil actress:நடிப்பில் மட்டுமல்ல பிசினஸிலும் பிஸியாக இருக்கும் நடிகைகள் யார்?


தற்போது சினிமாவின் டாப் நடிகையாக வலம் வரும் இவர் கிஸ் என்னும் கன்னட படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். கன்னடம் , தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார்.

"டாக்டருக்கு படிச்சிட்டு இருக்கேன்" விழாவில் உண்மையை பகிர்ந்த நடிகை ஸ்ரீலீலா | Actress Srileela At The College Festival Speech

மகேஷ்பாபுவின் நடிப்பில் வெளிவந்த குண்டூர் காரம் திரைப்படத்தில் ஸ்ரீலீலா கதாநாயகியாக நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். 

அதில் இடம்பெற்ற ஒரு பாடலில் இவரின் நடனம் ஒட்டுமொத்த இளைஞர்களையும் ஈர்த்தது. இதனால் தமிழ் சினிமாவில் நடிக்காமலேயே  தகக்கென ஒரு தமிழ் ராசிகர் பட்டாளத்தையும் உருவாக்கிக்கொண்டார். 

"டாக்டருக்கு படிச்சிட்டு இருக்கேன்" விழாவில் உண்மையை பகிர்ந்த நடிகை ஸ்ரீலீலா | Actress Srileela At The College Festival Speech

இந்த நிலையில், சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற தனியார் கல்வி நிறுவன நிகழ்வு ஒன்றில் சிறப்பு விருந்தினராக நடிகை ஸ்ரீலீலா கலந்துகொண்டார்.

அப்போது அவரிடம் கல்வி குறித்த சில விஷயங்களும், அவருடைய திரை வாழ்க்கையில் குறித்த விஷயங்களும் கேட்கப்பட்டது. அதன் போது நடிகை ஸ்ரீலீலா தான் இன்னும் படித்து கொண்டிருப்பதாகவும் தான் இன்னும் மாணவி தான் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

"டாக்டருக்கு படிச்சிட்டு இருக்கேன்" விழாவில் உண்மையை பகிர்ந்த நடிகை ஸ்ரீலீலா | Actress Srileela At The College Festival Speech

நடிகை ஸ்ரீலீலாவின் அம்மா மருத்துவராக இருக்கும் நிலையில் அவரும் டாக்டருக்கு படித்து வருகிறார்.என்பது குறிப்பிடத்தக்கது.  

அந்த தவறை தெரியாமல் செய்துவிட்டேன்... உண்மையை பகிரங்கமாக ஒப்புக்கொண்ட சமந்தா

அந்த தவறை தெரியாமல் செய்துவிட்டேன்... உண்மையை பகிரங்கமாக ஒப்புக்கொண்ட சமந்தா


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US