ஸ்டார்ட் மியூசிக் சீசன் 6 இல் பிரியங்கா இல்லையா? வைரலாகும் promo video

Viral Video Priyanka Deshpande Tamil TV Shows
By Vinoja Jun 06, 2025 01:20 PM GMT
Report

தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே இதுவரை காலமும் தொகுத்து வழங்கிய ஸ்டார் மியூசிக் நிகழ்சியின் சீசன் 6 promo காணொளியை விஜய் தொலைக்காட்சி தற்போது  வெளியிட்டுள்ளது. குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

சின்மயிக்கே டஃப் கொடுப்பாங்க போல இருக்கே! முத்தமழை பாடலை பாடி அசத்திய இலங்கை பாடகி

சின்மயிக்கே டஃப் கொடுப்பாங்க போல இருக்கே! முத்தமழை பாடலை பாடி அசத்திய இலங்கை பாடகி

பிரியங்கா தேஷ்பாண்டே

தமிழ் நாட்டில், எத்தனையோ தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் இருந்தாலும் ஒரு சிலரே ஸ்டார் தொகுப்பாளர்களாக இருக்கின்றனர்.அப்படி, நட்சத்திர தொகுப்பாளராக இருப்பவர், பிரியங்கா தேஷ்பாண்டே.

ஸ்டார்ட் மியூசிக் சீசன் 6 இல் பிரியங்கா இல்லையா? வைரலாகும் promo video | Start Music Season 6 Mass Promo Goes Viral

விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளராக அறிமுகமானாலும் வி.ஜே.பிரியங்கா தேஷ்பாண்டே இல்லாத நிகழ்ச்சிகளே இல்லை என்று சொல்லும் அளவுக்கு விஜய் டிவியின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார்.

இதன் மூலம் தனக்கான ரசிகர்கள் கூட்டத்தையும் உருவாக்கிக்கொண்டார்.அதேபோல் தொகுப்பாளராக இல்லாமல், பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற பிரியங்கா 2-வது இடம் பிடித்து சாம்பியன் பட்டத்தை தவறவிட்டார்.

ஸ்டார்ட் மியூசிக் சீசன் 6 இல் பிரியங்கா இல்லையா? வைரலாகும் promo video | Start Music Season 6 Mass Promo Goes Viral

ஆனால் அதனை தொடர்ந்து குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியிலும், போட்டியாளராக பங்கேற்று டைட்டில் வின்னர் ஆனார். இவர் அண்மையில் வசி சாச்சி என்பவரை திடீர் திருமணம் செய்துக்கொண்டு ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.இவர்களின் திருமணம் கோலாகலமாக நடந்து முடிந்தது.

திருமணத்துக்கு பின்னர் விஜய் தொலைக்காட்சியில் இருந்து பிரியங்கா விலகிவிட்டாதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகி இணையத்தில் புயலை கிளப்பியிருந்தது. ஆனால் திருமணம் முடிந்த ஒரு வாரத்திலேயே சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்துவழங்கினார்.

ஸ்டார்ட் மியூசிக் சீசன் 6 இல் பிரியங்கா இல்லையா? வைரலாகும் promo video | Start Music Season 6 Mass Promo Goes Viral

ஸ்டார் மியூசிக் சீசன் 6

சின்னத்திரை ரசிகர்களுக்கு சுவாரஸ்யமான நிகழ்ச்சிகளை கொடுப்பத்தில் விஜய் டிவிக்கு நிகர் இல்லை என்று சொல்லலாம். அந்த வகையில் சீரியல் என்றாலும் ரியாலிட்டி ஷோக்கள் என்றாலும் விஜய் டிவி நிகழ்ச்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

விஜய் தொலைக்காட்சியில் மக்கள் கூட்டம் அதிகம் விரும்பி பார்க்கும் நிகழ்ச்சிகளில் ஒன்று தான் ஸ்டார் மியூசிக். அதுவரையில் 5 சீசன்கள் முடிவடைந்த நிலையில் 6 ஆவது சீனன் விரைவில் ஆரம்பிக்கவுள்ளது. தற்போது ஸ்டார் மியூசிக் சீசன் promo காணொளியை விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.

ஸ்டார்ட் மியூசிக் சீசன் 6 இல் பிரியங்கா இல்லையா? வைரலாகும் promo video | Start Music Season 6 Mass Promo Goes Viral

அதன் மூலம் பிரியங்கா தான் தொகுப்பாளினி என்பது உறுதியாகியுள்ளது. குறித்த காணொளி தற்போது இணையத்தில் அசுர வேகத்தில் பகிரப்பட்டு வருவதுடன் பிரியங்கா தேஷ்பாண்டேவின் ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது.

திருமணமாகி ஒரே மாதத்தில் மற்றுமொரு குட் நியூஸ் சொன்ன பிரியங்கா- குவியும் வாழ்த்துக்கள்

திருமணமாகி ஒரே மாதத்தில் மற்றுமொரு குட் நியூஸ் சொன்ன பிரியங்கா- குவியும் வாழ்த்துக்கள்

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


5ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Scarborough, Canada

14 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, Muscat, Oman, நியூ யோர்க், United States, Boston, United States

14 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, London, United Kingdom

15 May, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
நன்றி நவிலல்

நட்டாங்கண்டல்

14 Apr, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, மல்லாவி, London, United Kingdom, முல்லைத்தீவு

11 May, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, சித்தன்கேணி

14 May, 2014
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், London, United Kingdom

13 May, 2013
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
24ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, தாண்டிக்குளம்

14 May, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, London, United Kingdom

24 Apr, 2025
மரண அறிவித்தல்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

12 May, 2016
25ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aarau, Switzerland

13 May, 2024
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Kent, United Kingdom

09 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US