மகளின் பிறந்தநாளில் கொள்ளை அழகில் ஜொலித்த நடிகை: வாயடைக்க வைத்த புகைப்படங்கள்
நடிகை ஸ்ரீதேவி, தனது மகளின் பிறந்தநாளை கொண்டாடிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். .
தமிழ் சினிமாவில் கடந்த 1992ம் ஆண்டு வெளியான "ரிக்சா மாமா" படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ஸ்ரீதேவி. பிரபல நடிகர் விஜய்குமாரின் மகளான இவர், தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் நடித்துள்ளார்.
படங்களில் பிசியாக நடித்து வந்த இவர், கடந்த 2009ம் ஆண்டு ராகுல் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். திருமணத்திற்கு பிறகு சினிமா படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்டார். இவருக்கு அழகிய பெண் குழந்தை ஒன்று உள்ளது.