நடிகை ஸ்ரீலீலாவுக்கு திருமணமா? முதல் தடவையாக விளக்கம் கொடுத்த பதிவு

Tamil Cinema Marriage Viral Photos Sreeleela
By DHUSHI Jun 02, 2025 03:23 AM GMT
DHUSHI

DHUSHI

Report

கூடையில் நடிகை ஸ்ரீலீலாவை தூக்கிச் செல்வது போன்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

ஸ்ரீலீலா

தென்னிந்திய சினிமாவில் சென்சேஷ்னல் நடிகையாக கலக்கிக்கொண்டிருப்பவர் தான் நடிகை ஸ்ரீலீலா.

தொகுப்பாளினி டிடி- யா இது? 40 வயதிலும் குட்டை உடையில் என்ன பண்ணிருக்காங்கன்னு பாருங்க

தொகுப்பாளினி டிடி- யா இது? 40 வயதிலும் குட்டை உடையில் என்ன பண்ணிருக்காங்கன்னு பாருங்க

இவர், தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் பராசக்தி திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமாகவுள்ளார்.

சினிமாவில், நடிப்பை தாண்டி இவரின் நடனத்திற்கு பல லட்சம் ரசிகர்கள் உள்ளனர். இதுவரையில், தென்னிந்திய சினிமாவில் பிரபலமாக இருக்கும் நடிகை ஸ்ரீலீலா, பாலிவுட் பக்கம் சென்றுள்ளார்.

நடிகை ஸ்ரீலீலாவுக்கு திருமணமா? முதல் தடவையாக விளக்கம் கொடுத்த பதிவு | Actress Sreeleela Marriage Controversy Photos

சமூக ஊடகங்களில் ஆக்டிவாக இருக்கும் ஸ்ரீலீலா, சில தினங்களுக்கு முன் திருமண கோலத்தில் இருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டு அதன் கீழ், இன்று எனக்கு ஒரு பெரிய நாள். விரைவில் முழு விவரங்களையும் நான் உங்களுக்குச் சொல்கிறேன், விரைவில் வருகிறேன்" என்று பதிவு செய்திருந்தார்.

இதை கண்ட ரசிகர்கள் ஸ்ரீலீலாவுக்கு திருமணமா? என்று அதிர்ச்சியில் இருந்தனர்.

அவரே கொடுத்த விளக்கம்

தங்க நிற ட்ரெண்டிங் ஆடையில் ரசிகர்களை ஈர்க்கும் தமன்னா... வைரலாகும் புகைப்படங்கள்

தங்க நிற ட்ரெண்டிங் ஆடையில் ரசிகர்களை ஈர்க்கும் தமன்னா... வைரலாகும் புகைப்படங்கள்

இந்த நிலையில், நடிகை ஸ்ரீலீலா அவரது இன்ஸ்டாகிராம் பக்கம் அதற்கு விளக்கம் கொடுத்துள்ளார்.

நடிகை ஸ்ரீலீலாவுக்கு திருமணமா? முதல் தடவையாக விளக்கம் கொடுத்த பதிவு | Actress Sreeleela Marriage Controversy Photos

அதில், " எனது பிறந்த நாளுக்கு முந்தைய கொண்டாட்டங்களை நாங்கள் வீட்டில் இப்படித்தான் கொண்டாடினோம்" என்று கூறி அதன் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இதன் மூலம் இவருடைய திருமண வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.      


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


Gallery
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, கொக்குவில் கிழக்கு, Markham, Canada

29 May, 2025
மரண அறிவித்தல்

வதிரி, Toronto, Canada, Vancouver, Canada, Montreal, Canada

29 May, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

01 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு கிழக்கு, Jaffna, நெடுந்தீவு, வவுனியா, Montreuil, France

31 May, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை, கொழும்பு, London, United Kingdom

19 May, 2025
மரண அறிவித்தல்

Atchuvely, கொழும்பு, Mississauga, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

பாண்டிருப்பு, Paris, France

30 May, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, வட்டக்கச்சி, பேர்ண், Switzerland

02 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, சிறுப்பிட்டி, அவுஸ்திரேலியா, Australia

03 Jun, 2013
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, நீர்வேலி, Toronto, Canada

31 May, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

02 Jun, 2025
மரண அறிவித்தல்

இணுவில், Zürich, Switzerland

30 May, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்வேலி, Chur, Switzerland, பேர்ண், Switzerland

01 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வவுனியா

16 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், ஜேர்மனி, Germany, சுவிஸ், Switzerland, பிரான்ஸ், France, Markham, Canada

14 Jun, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Vaddukoddai, Harrow, United Kingdom

03 Jun, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி தெற்கு, கொழும்பு

14 Jun, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, Sutton, United Kingdom

04 Jun, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சூரிச், Switzerland

13 Jun, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Oslo, Norway

03 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, நல்லூர், கனடா, Canada

02 Jun, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Columbuthurai, Markham, Canada

24 May, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Rapperswil st. gallen, Switzerland

13 Jun, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

02 Jun, 2013
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, கனடா, Canada

31 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, ஸ்ருற்காற், Germany

01 Jun, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், La Courneuve, France

28 May, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US