இப்படி ஒரு சேலையா? கண்ணாடி சிலையாகவே மாறிய நடிகை ஸ்ரீலீலா... வைரலாகும் புகைப்படங்கள்

Tamil Cinema Viral Photos Tamil Actress Social Media Sreeleela
By Vinoja Jul 07, 2025 06:00 PM GMT
Report

நடிகை ஸ்ரீலீலா வித்தியாசமான முறையில் வடிவமைக்கப்பட்ட ட்ரெண்டிங் சேலையில் ரசிகர்களை கொள்ளை கொள்ளும் அழகில் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகி்னறது.

இப்படியும் ஒரு ஆடையா? புதிய தோற்றத்தில் களமிறங்கிய சமந்தா! குவியும் லைக்குகள்

இப்படியும் ஒரு ஆடையா? புதிய தோற்றத்தில் களமிறங்கிய சமந்தா! குவியும் லைக்குகள்

நடிகை ஸ்ரீலீலா

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஸ்ரீலீலா, 'குறிச்சி மடத்த பெட்டி' பாடலுக்கு மகேஷ் பாபுவுடன் ஸ்ரீலீலா போட்ட குத்தாட்டம் அவரை பட்டி தொட்டி எங்கும் பிரபலமாகியது.

இப்படி ஒரு சேலையா? கண்ணாடி சிலையாகவே மாறிய நடிகை ஸ்ரீலீலா... வைரலாகும் புகைப்படங்கள் | Actress Sreeleela Hot In Saree Photos Viral

இறுதியாக நடிகை ஸ்ரீலீலா புஷ்பா 2 திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி அசத்தியிருந்தார். இந்த திரைப்படம் 1500 கோடியை கடந்து வசூல் ரீதியாக சாதனை படைத்தது.

தற்போது சுதா கொங்காரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், லோகேஷ் கனகராஜ் ஆகியோர் நடிப்பில் வெளிவரவுள்ள புறநானூறு திரைபடத்தில் நாயகியாக நடித்து வருகின்றார் ஸ்ரீலீலா.

இப்படி ஒரு சேலையா? கண்ணாடி சிலையாகவே மாறிய நடிகை ஸ்ரீலீலா... வைரலாகும் புகைப்படங்கள் | Actress Sreeleela Hot In Saree Photos Viral

இந்த திரைப்படத்தின்  மூலம் தமிழிலும் நாயகியாக அறிமுகமாகவுள்ளார். இந்த திரைப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பார்ப்பு  நிலவிவருகின்றது.

மேலும் இவர் பாலிவுட்டிலும் Aashiqui 3 படத்தின் மூலம் அறிமுகமாகவுள்ளார். நடிப்பை தாண்டி பல சமூக சேவைகளிலும் ஈடுப்பட்டு வரும் ஸ்ரீலீலா மாற்றுத்திறனாளி குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.

இப்படி ஒரு சேலையா? கண்ணாடி சிலையாகவே மாறிய நடிகை ஸ்ரீலீலா... வைரலாகும் புகைப்படங்கள் | Actress Sreeleela Hot In Saree Photos Viral

இவரின் நடிப்பு திறமை மற்றும் அழகையும் தாண்டி  இவ்வளவு சின்ன வயதிலேயே இவரின் நல்ல குணத்துக்கும் சேவை மனபான்மைக்குமே தனி தனி ரசிகர் கூட்டமே இருக்கின்றது.

துரோகிகளுக்கு பாடம் புகட்டவே பிறப்பெடுத்த ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசி என்ன?

துரோகிகளுக்கு பாடம் புகட்டவே பிறப்பெடுத்த ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசி என்ன?

இந்நிலையில் ஸ்ரீலீலா வித்தியாசமாக வடிவமைக்கப்பட்ட ட்ரெண்டிங்கான சேலையில் கண்ணாடி சிலை  போல் காட்சியளிக்கும் அழகிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
நன்றி நவிலல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US