அனாதை பிணங்கள் கடைசியாக என்னா பண்ணுவாங்க தெரியுமா? வீடியோ போட்டு விளக்கிய நடிகை
அனாதைகளாக இறக்கும் பிணங்கள் குறிப்பிட்ட வைத்தியசாலையில் பொலிஸாரின் விசாரணை என்ற பெயரில் வைக்கப்பட்டிருக்கும்.
பல நாட்கள் கடந்து குறித்த பிணங்களை எடுப்பதற்கு யாரும் வராமல் இருப்பார்கள்.
இவ்வாறு இருக்கும் பிணங்கள் குறிப்பிட்ட நாட்களுக்கு பின்னர் சிதைய ஆரம்பிக்கும்.
இது போன்ற பிணங்களை எடுத்து செங்கல்பட்டு என்ற இடத்தில் நடிகை சௌந்தர்யா அங்குள்ளவர்களின் துணையுடன் அடக்கம் செய்துள்ளார்.
இதன்போது பல இன்னல்கள், பரிதாபங்கள் ஏற்பட்டுள்ளது. நடிகை சௌந்தர்யா முதலில் அங்கு சென்றபோது சுமாராக 12 வருடங்கள் பழமையான ஒரு பிணத்தை பார்த்துள்ளார்.
மக்கள் தங்களின் சொந்தங்கள் எங்கோ இருக்கிறார் என வீடுகளில் சந்தோசமாக இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டு அதனை அடக்கம் செய்வதற்கு இறக்கும் நபர் சொந்தங்கள் தொடர்பில் ஆதாரங்கள் வைத்திருப்பது நல்லது.
மேலும் நடிகை சௌந்தர்யா அனாதை பிணங்கள் இரண்டு எடுத்து சடங்குகள் செய்து அடக்கம் செய்துள்ளார். இந்த காட்சிகள் காணொளியாக பகிரப்பட்டுள்ளது.
அந்த வகையில் அப்படி என்ன முறையில் இவர்கள் அடக்கம் செய்கிறார். இது தொடர்பில் மக்களின் கேள்வி தான் என்ன? என்பதனை தொடர்ந்து கீழுள்ள காணொளியில் பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். |