கணவரை பிரிந்த சோனியா அகர்வாலுக்கு எஸ்பிபி சரணுடன் திருமணமா? உண்மையை உடைத்த பாடகர்! தீயாய் பரவும் புகைப்படம்

Sonia Agarwal
By Nivetha Jun 23, 2022 07:09 AM GMT
Report

பிரபல பாடகர் எஸ்பிபி சரண் உடன் சோனியா அகர்வால் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இருவரும் அவரவர் சமூகவலைதளப்பக்கத்தில் பகிர்ந்த நிலையில் அது பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியிருந்தது.

செல்வராகவனை காதலித்து கடந்த 2006 இல் திருமணம் செய்துகொண்ட சோனியா பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக 2010 இல் விவாகரத்து செய்து விட்டார்.

தற்போது தனிமையில் இருக்கும் சோனியா திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றார்.

கணவரை பிரிந்த சோனியா அகர்வாலுக்கு எஸ்பிபி சரணுடன் திருமணமா? உண்மையை உடைத்த  பாடகர்! தீயாய் பரவும் புகைப்படம் | Actress Sonia Agarwal Plan Second Marriage

இந்நிலையில் எஸ்பிபி சரணுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தினை வெளியிட்டிருந்தார்.

இதனை பார்த்த ரசிகர்கள் இரு பிரபலங்களின் டைம்லைன்களிலும் வாழ்த்துச் செய்திகளை வெளியிட்டு வருகின்றனர்.

சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி

இந்நிலையில் புதிய போஸ்டர் ஒன்றை எஸ்பிபி சரண் வெளியிட்டுள்ளார்.

அந்த போஸ்டரில் சோனியா அகர்வால், எஸ்பிபி சரண், சந்தோஷ் பிரதாப் உள்ளிட்டோர் உள்ளனர்.

அதோடு அதில் வெப் சீரிஸ் என்கிற ஹேஷ் டேக்கும், பிலிம் புரடக்ஷன் எனவும் பதிவிட்டுள்ளார். இதன்படி ஏற்கனவே வைரலான புகைப்படங்கள் வெப் சீரிஸ் விளம்பரம் என்பது உறுதியாகியுள்ளது.

இந்த ஒற்றை புகைப்படத்தினால் பிரபல பாடகர் எஸ்பிபி சரண் ஒட்டு மொத்த சர்ச்சைகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Gallery
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US