30 கிலோ எடையை குறைத்த சோனாக்ஷி யின் டயட் பிளான் என்ன தெரியுமா?நீங்களும் செய்து பாருங்க
பிரபல நடிகையாக திகழ்ந்து வரும் சோனாக்ஷி சின்ஹாவின் டயட் பிளான் பற்றி தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சோனாக்ஷி சின்ஹா
சுதந்திரப் படங்களுக்கு ஆடை வடிவமைப்பாளராகப் பணியாற்றியவர் தான் சோனாக்ஷி சின்ஹா.
இவர் கடந்த 2010 ஆம் ஆண்டு “ தபாங்” என்ற அதிரடித் திரைப்படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமானார்.
இந்த படம் சிறந்த பெண் அறிமுகத்திற்கான பிலிம்பேர் விருதை வென்றது.
இதனை தொடர்ந்து தமிழ் சினிமாவிலும் ரஜினியுடன் இணைந்து லிங்கா படத்தில் நடித்திருந்தார்.
இவரை படங்களிலும், பொது நிகழ்ச்சிகளிலும் பார்ப்பதற்கு சிலிம்பாகவும் டயட்டை சரியாக பின்பற்றுபவர் போன்றும் இருப்பார்.
டயட் பிளான்
இந்த நிலையில் சினிமாவிற்குள் வர முன்னர் சோனாக்ஷி சின்ஹா 90 கிலோ எடையுடன் குண்டாக இருந்தாராம்.
பின்னர் சல்மான் கான் இவரின் எடையை குறைத்து டயட் பிளான் பற்றிய விடயங்களை தெளிவுப்படுத்தி சினிமாவிற்குள் அழைத்து வந்துள்ளார்.
தற்போது இந்தியில் டாப் நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வரும் சோனாக்ஷி சின்ஹா அவரின் எடையை எப்படி பராமரிக்கிறார்.
இவரின் அழகின் ரகசியம் தான் என்ன? என்பதனை தொடர்ந்து காணொளியில் பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |