மகனுடன் போட்டி போட்டு உடற்பயிற்சி செய்யும் நடிகை சினேகா! என்றும் இளமைக்கு இது தான் காரணமா?
நடிகை சினேகா தன்னுடைய மகனுடன் ஒர்க் அவுட் செய்யும் புகைப்படம் தற்போது வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகை சினேகா
நடிகை சினேகா 90 களின் தமிழ் சினிமாவின் புன்னகை அரசி . இவர் நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
அதில் ஒருவர் இவருடைய மகன் விஹான். தற்போது நடிகை சினேகா தன்னுடைய மகன் விஹானுடன் ஒர்க் அவுட் செய்யும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இது சமூக வைலத்தளத்தில் வைரலாகி வருகின்றது.
இதை பார்த்த ரசிகர்கள் சினேகா இன்றும் இளமையாக இருப்பதற்கு இவரின் டயட் மற்றும் உடற்பயிற்சி தான் காரணம் என கமன்ட் செய்து வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |