பட்டு சேலை அழகில் அசத்தும் நடிகை சினேகா! தேவதையாய் இப்போ எப்படி இருக்கின்றார் பாருங்க...
நடிகை சினேகா பட்டுப்புடவையில் வெளியிட்ட போட்டோ சூட் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தமிழில் 'என்னவளே' படத்தில் அறிமுகமான புன்னகை அரசி சினேகா தன்னுடைய அழகால் இன்றும் ரசிகர்களை வசீகரித்து வருகின்றார்.
இவர் திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து சினிமா மற்றும் சின்னத்திரை நிகழ்ச்சியில் கவனம் செலுத்தி வருகிறார்.
வைரலாகும் போட்டோ ஷூட்
அது மட்டும் இல்லை, கடந்த சில வாரங்களாக விவாகரத்து வதந்தியில் சிக்கியுள்ள சினேகா அதையெல்லாம் சற்றும் கண்டு கொள்ளாமல் கணவர் குழந்தைகளுடன் தன்னுடைய நேரத்தில் செலவிட்டு வருகிறார்.
மேலும் அவர் விதமான புகைப்படங்களை சமூகவலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றார்.
இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.