திடீரென்று ஒல்லியாக மாறிய சினேகா... புடவையில் இருந்து மார்டனுக்கு மாறி இப்போ எப்படி இருகின்றார் தெரியுமா?
நடிகை சினேகா மீண்டும் எடையை குறைத்து மார்டன் உடையில் புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களை வாயடைக்க செய்துள்ளார்.
தமிழ் சினிமாவில் என்னவளே என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் சினேகா.
ஒருகாலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தார். தற்போது இவர் பல படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்து வருகிறார்.

சினேகா அவர் சமூக வலைதளப் பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார். நடிகைகள் பட வாய்ப்பு வரவில்லை என்றால் உடனே போட்டோ ஷூட் எடுத்த புகைப்படத்தில் அவர்கள் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட ஆரம்பித்து விடுவார்கள்.
தற்போது சினேகாவும் அவரது சமூக வலைதளப் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் சினேகா இப் புகைப்படத்தில் அழகாக இருப்பதாக கூறி வருகின்றனர்.