40 வயதில் சினேகாவா இது? வீட்டு விஷேசத்தில் சேலை அழகில் குடும்பத்துடன் கியூட்டாக சிலிர்க்க வைத்த புன்னகை அரசி!
40 வயதிலும் நடிகை சினேகா விநாயகர் சதுர்த்தி அன்று அழகு குறையாமல் குடும்பத்துடன் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த சினேகாவுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
குழந்தை பிறந்த பிறகும் ரசிகர்கள் மனதில் நிலையான இடத்தைப் பிடித்துள்ளார்.

சூர்யா - ஜோதிகா, அஜித் - ஷாலினிக்கு பிறகு தமிழ் சினிமாவில் அதிகமான ரசிகர்களால் ரசிக்கப்படும் காதல் தம்பதி என்றால் அது சினேகா - பிரசன்னா ஜோடி தான்.
நடிப்பில் பிசியாக இருந்தாலும் சோசியல் மீடியாவிலும் ஆக்டிவாக இருக்கும் சினேகா அதில் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது சேலையில் அழகு தேவதையாய் மிளிரும் நடிகை சினேகாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.


