42 வயதிலும் அதே இளமை: நடிகை சினேகாவின் Fitness Secret

Sneha Exercises Tamil Actress
By Pavi Apr 10, 2024 09:30 PM GMT
Pavi

Pavi

Report

42 வயதிலும் தன் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ளும் சினேகா அவர் பின்பற்றும் முறைகள் பற்றி பகிர்ந்து கொண்டுள்ளார்.

மனைவி மகாலட்சுமியை விவாகரத்து செய்கிறாரா ரவீந்தர்? சோகமான பதிவால் எழும்பிய கேள்வி

மனைவி மகாலட்சுமியை விவாகரத்து செய்கிறாரா ரவீந்தர்? சோகமான பதிவால் எழும்பிய கேள்வி

சினேகா

புன்னகை இளவரசி என்றால் அது சினேகா தான், இவரின் புன்னகைக்கு மயங்காத இளசுகளே கிடையாது எனலாம். 

இவர் என்னதான் 90ஸ் பிரபல நடிகையாக இருந்தாலும் திருமணம் செய்து கொண்டதும் சில வருடங்கள் நடிப்பை விட்டு விலகி இருந்தார்.

அதற்கு பின்னர் பிரபல தொலைக்காட்சியில் டான்ஸ் ஜோடி டான்ஸ் இல் நடுவராக இருந்து வருகிறார்.

42 வயதிலும் அதே இளமை: நடிகை சினேகாவின் Fitness Secret | Actress Sneha Her Fitness And Skin Care Routine

தற்போது சில படங்களிலும் நடித்து வருகிறார். இவர் தனது உடலை கட்டுகோப்பாக வைத்துக்கொள்ள பல விஷங்களை செய்கிறார்.

சினேகா ஒரு வாரத்தில் நான்கு முறை கண்டிப்பாக ஜிம்மிற்கு சென்று உடல் எடையை கட்டுகோப்பாக வைத்துக்கொள்வார். இவர் வெயிட் ட்ரெயினிங் ஸ்குவாட்ஸ் உடற்பயிற்சி போன்ற பயிற்சிகளை செய்கிறார்.

42 வயதிலும் அதே இளமை: நடிகை சினேகாவின் Fitness Secret | Actress Sneha Her Fitness And Skin Care Routine

இவர், புரதம் நிறைந்த, நல்ல கொழுப்பு நிறைந்த உணவுகளை தனது டயட்டில் சேர்த்துக்கொள்வார். நிறைய தண்ணீர் குடிப்பாராம். இது தவிர கார்டியோ உடற்பயிற்சிகள் மற்றும் யோகா பயிற்சிகளை மேற்கொள்கிறார்.

42 வயதிலும் அதே இளமை: நடிகை சினேகாவின் Fitness Secret | Actress Sneha Her Fitness And Skin Care Routine

Baakiyalakshmi: பழனிச்சாமிக்கு பாக்கியா மீது ஏற்பட்ட காதல்! அட்டகாசமான ப்ரொமோ

Baakiyalakshmi: பழனிச்சாமிக்கு பாக்கியா மீது ஏற்பட்ட காதல்! அட்டகாசமான ப்ரொமோ

மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US