சிம்ரன் தங்கையின் மர்ம மரணம்.. யார் காரணம்? நடிகை சிம்ரன் உடைத்த உண்மை
கடைசியாக பேசாத கண்ணும் பேசுமே என்ற திரைப்படத்தில் நடித்த சிம்ரன் தங்கை மோனல் மர்ம முறையில் இறந்த விடயம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.

நடிகை சிம்ரன் தங்கை மோனல்
சிம்ரனுக்கு மோனல், ஜோதி ஆனந்த் என்ற இரண்டு தங்கைகளும், சுமீத் நவல் என்ற ஒரு சகோதரனும் உள்ளார்.
நடிகை சிம்ரன் நடிகை மட்டுமின்றி கிளாச க்கல் நடன கலை ஞர், மாடல் மற்றும் தொலைக்காட்சி ஆளுமை, என பல திறமைகளை கொண்டவர்.
தமிழ் மொழி மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் போன்ற பிற மொழித் திரை-ப்படங்களில் நடித்து புகழ் பெற்றவர். இந்நிலையில், நடிகை சிம்ரனின் தங்கையின் பெயர் மோனல்.

மோனல் விஜய் படத்தில் நடித்திருப்பார்.
அதைத்தொடர்ந்து, இறுதியாக நடிகர் குணால் நடிப்பில் வெளிவந்த பேசாத கண்ணும் பேசுமே என்ற திரைப்பட த்தில் நடித்தார்.
இந்த திரைப்படம் வெளிவருவதற்கு முன் தனது வீ ட்டில் மர்மமான முறையில் மோனல் இறந்து கிடந்தார். இது பற்றி இணையத்தில் தீ போல செய்தி பரவியது.

மோனலின் மர்ம மரணம்
கடந்த 20 ஆண்டுக்கு பின் சிம்ரன் தனது தங்கையின் மர்மான இறப்பிற்கான காரணத்தை கூறியிருக்கிறார். மேலும் பிரபல நடன மாஸ்டராக இருக்கும் கலா மாஸ்டரின் தம்பி பிரசன்னா தான் இதற்கு காரணம் என்று நடிகை சிம்ரன் கூறியுள்ளார்.
மேலும், இவர்கள் இருவரும் பல ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். ஆனால் கலா மாஸ்டரின் வீட்டில் இதற்கு சம்மதம் தெரிவிக்காததால், மனமுடைந்துபோன மோனல் இரண்டு நாட்களில் தன்னுடைய உடலை மாய்த்துக்கொண்டாராம்.

சிம்ரனின் தங்கை மோன தான் இறப்பதற்கு முன்னர் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் ”இப்போது நீ என்னோடு இல்லாமல் இருக்கலாம், ஆனால் நாம் எப்போதும் ஒன்றாக இருக்கிறோம் என்பது எனக்கு தெரியும். 20 வருடங்கள் ஆனாலும் நீ என்னுள் ஒரு அங்கமாக இருந்து வருகிறாய்” என பதிவிட்டுள்ளார்.
மேலும் அவர் இறக்க முன்னர் உண்மையான ஆம்பளையை நான் சந்திக்கவே இல்லை என்று கடிதம் எழுதிவைத்துவிட்டு இறந்துள்ளார். என தகவல் கடந்த இரண்டு வருடங்களுககு முன் வெளியானது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |