மேக்கப் இல்லாமல் முகம்சுழிக்க வைத்த ஸ்ருதியின் முகம்... வெறும் 30 நொடியில் என்ன செய்தார் தெரியுமா?
viral video
makeup
shruti hassan
By Manchu
உலக நாயகன் கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன். இவர் தென்னிந்தியாவின் பிஸியான நடிகைகளில் ஒருவரா வலம் வந்த கொண்டு இருக்கிறார்.
இந்த ஊரடங்கு காலத்தில் சமூகவலைத்தள பக்கங்களில் அதிகம் பேசப்பட்டவர் ஸ்ருதி ஹாசன். இவர் மும்பையில் தனது காதலர் சாந்தனு ஹசரிகாவுடன் வசித்து வருகிறார்.
உணவு சமைப்பது, தனது செல்லப்பிராணியான பூனைக்குட்டியுடன் விளையாடுவது என பொழுதை செலவழித்து வருகிறார்.
மேலும் அவ்வப்போது சமூகவலைத்தளங்களில் புகைப்படம் மற்றும் காணொளிகளை வெளியிட்டு வரும் ஸ்ருதி தான் மேக்கப் செய்யும் ரகசியத்தினை காணொளியாக வெளியிட்டுள்ளார்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US