Photo Album: 42 வயதில் பின்னழகை காட்டி நிற்கும் ஸ்ரேயா.. திணறும் இணையவாசிகள்
42 வயதில் பின்னழகை காட்டி நிற்கும் ஸ்ரேயாவின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
அழகி ஸ்ரேயா
உத்திர பிரதேசத்தை சேர்ந்தவர் தான் நடிகை ஸ்ரேயா. இவர் கடந்த 2001 ஆம் ஆண்டு “இஷ்டம்” என்ற தெலுங்கு திரைப்படத்தில் சினிமாவிற்கு அறிமுகமானார்.
இந்த திரைப்படம் வெற்றி படமாக அமைந்ததால் அடுத்தடுத்து வந்த தெலுங்கு திரைப்படத்தில் நடிக்க ஆரம்பித்து விட்டார். தொடர்ந்து தமிழ் சினிமாவில், “எனக்கு 20 உனக்கு 18” என்ற திரைப்படத்தின் வாயிலாக என்ட்ரி கொடுத்தார்.
தமிழில் ஸ்டாராக இருந்து ரஜினி, விஜய், விஷால் என அனைவருடனும் நடித்து சினிமாவில் ஒரு வலம் வந்தார்.
இந்த நிலையில் ரஷ்ய நாட்டை சேர்ந்த கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரூ கோசீவ் என்பவரை நீண்டக் காலமாக காதலித்து வந்துள்ளார். பின்னர் படவாய்ப்பு குவியும் பட்சத்தில் இவர் திடீரென திருமணம் செய்துக் கொண்டார்.
மகளுடன் ஸ்ரேயா
திருமணத்தை தொடர்ந்தும் படங்களில் நடித்து வந்த நிலையில், கொரோனா காலப்பகுதியில் கர்ப்பமானார். இவர்களுக்கு தற்போது அழகிய பெண்குழந்தையும் இருக்கிறது. அவருக்கு ராதா என பெயர் வைத்துள்ளார்.
இந்த நிலையில் நடிகை ஸ்ரேயா சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
அவ்வப்பபோது போட்டோ ஷீட்கள் செய்து அதனை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பதிவிடுவார்.
அந்தவகையில் தற்போது ஸ்ரேயா பின்னழகை காட்டியப்படி சில படங்கள் வெளியாகியுள்ளது.
இதனை பார்த்த நெட்டிசன்கள், “42 வயதில் இவ்வளவு அழகா?” என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
