குட்டை ட்ரவுசரில் தொடை அழகை காட்டிய ஷிவானி! இவ்வளவு கவர்ச்சியாவா ஆடை அணிவீங்க? எழும் கேள்வி
நடிகை ஷிவானி தொடை அழகைக் காட்டி வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நடிகை ஷிவானி
சின்னத்திரை சீரியல்கள் மூலம், பிரபலமான நடிகை ஷிவானி, காதல் சர்ச்சையில் சிக்கியதால் திடீர் என சீரியலில் இருந்து விலகினார்.
இதன் பின்னர் விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்டு, விளையாடி 98 ஆவது நாளில் பிக்பாஸ் நிகழ்ச்சியை இருந்து வெளியேறினார்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்பு சின்னத்திரை நடிக்காமல் பட வாய்ப்புக்காக காத்திருந்த ஷிவானிக்கு விக்ரம் பட வாய்ப்பு கிடைத்தது.
கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி 75 நாட்களை கடந்து திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் 'விக்ரம்' படத்தில் வில்லனாக நடித்த விஜய் சேதுபதியின் மூன்று மனைவிகளில் ஒருவராக நடித்திருந்தார்.
தனது முதல்படமே வெற்றியானதால், உற்சாகத்தில் இருக்கும் ஷிவானி அவ்வப்போது புகைப்படத்தை வெளியிட்டு வருகின்றார்.

தொடை அழகால் தெறிக்கவிடும் ஷிவானி
இந்நிலையில் குட்டை டவுசரில் கவர்ச்சி நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் விதமாக, மார்ஷல் ரேடியோ மீது கை வைத்து சாய்ந்தபடி, வாயில் டின் கூல்ட்ரிங்ஸ் குடித்தபடி காணப்படுகின்றார்.
லோ நெக் கவர்ச்சியில் தொடை முழுவதையும் காட்டி கூலாக போஸ் கொடுத்துள்ள நிலையில், இந்த புகைப்படம் லைக்ஸை குவித்து வருகின்றது.
