ட்ரான்ஸ்பரென்ட் சேலையில் ரசிகர்களை சொக்க வைக்கும் ஷில்பா மஞ்சுநாத்! வைரல் காணொளி
நடிகை ஷில்பா மஞ்சுநாத் ட்ரெண்டிங் ட்ரான்ஸ்பரென்ட் சேலையில் ரசிகர்களை கிறங்கடிக்கும் வகையில் செம ஹொட் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள காணொளி இணையத்தில் அசுர வேகத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
ஷில்பா மஞ்சுநாத்
இந்திய திரைப்பட நடிகை மற்றும் "மிஸ் கர்நாடகா" பட்டம் வென்றுள்ள பிரபல மாடல் தான் ஷில்பா மஞ்சுநாத்.
இவர் கன்னட திரைப்படம் மூலம் தனது திரைப்பயணத்தை ஆரம்பித்து மிக குறுகிய காலத்தில் தென்னிந்திய முன்னனி நடிகைகளுள் ஒருவராக மாறினார்.
தமிழில் நடிகர் விஜய் ஆன்டனி நடித்த "காளி" திரைப்படத்தில் "பார்வதி" என்ற கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
அதனை தொடர்ந்து 2019-ஆம் ஆண்டு "இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்" என்ற காதல் திரைப்படத்தில் நடிகர் ஹரிஷ் கல்யானுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமானார்.
அந்த திரைப்படம் இவருக்கு தமிழ் சினிமாவில் ஒரு அடையாளத்தை கொடுத்ததுடன் தனி ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கிக்கொடுத்தது.
இந்நிலையில் ட்ரெண்டிங் ட்ரான்ஸ்பரென்ட் சேலையில் ரசிகர்களை சொக்கவைக்கும் வகையில் செம ஹொட் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள காணொளி இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
