ஜொலிக்கும் சேலையில் தங்க சிலையாகவே மாறிய நடிகை ஸ்ரீலீலா! குவியும் லைக்குகள்

Tamil Cinema Viral Photos Tamil Actress Social Media Sreeleela
By Vinoja Jun 25, 2025 05:15 AM GMT
Report

நடிகை ஸ்ரீலீலா தங்கநிற சேலையில் ரசிகர்களை கொள்ளை கொள்ளும் அழகில் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகி்னறது.

personality: உங்களுக்கு மஞ்சள் நிறம் அதிகம் பிடிக்குமா? அப்போ இந்த குணங்கள் நிச்சயம் இருக்கும்

personality: உங்களுக்கு மஞ்சள் நிறம் அதிகம் பிடிக்குமா? அப்போ இந்த குணங்கள் நிச்சயம் இருக்கும்

நடிகை ஸ்ரீலீலா

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஸ்ரீலீலாவுக்கு தமிழிலும் ஒரு ரசிகர் கூட்டமே இருக்கின்றது.

ஜொலிக்கும் சேலையில் தங்க சிலையாகவே மாறிய நடிகை ஸ்ரீலீலா! குவியும் லைக்குகள் | Actress Sreeleela Latest Saree Photos Viral

'குறிச்சி மடத்த பெட்டி' பாடலுக்கு மகேஷ் பாபுவுடன் ஸ்ரீலீலா போட்ட குத்தாட்டம் அவரை பட்டி தொட்டி எங்கும் பிரபலமாகியது. இறுதியாக நடிகை ஸ்ரீலீலா புஷ்பா 2 திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி அசத்தியிருந்தார்.

இந்த திரைப்படம் 1500 கோடியை கடந்து வசூல் வெறியாட்டம் ஆடியது. தற்போது சுதா கொங்காரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், லோகேஷ் கனகராஜ் ஆகியோர் நடிப்பில் வெளிவரவுள்ள புறநானூறு திரைபடத்தில் நாயகியாக நடித்து வருகின்றார் ஸ்ரீலீலா.

ஜொலிக்கும் சேலையில் தங்க சிலையாகவே மாறிய நடிகை ஸ்ரீலீலா! குவியும் லைக்குகள் | Actress Sreeleela Latest Saree Photos Viral

அதன் மூலம் தமிழிலும் நாயகியாக அறிமுகமாகவுள்ளார். இந்த திரைப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பார்ப்பு காணப்படுகின்றது.அதே போல் பாலிவுட்டிலும் Aashiqui 3 படத்தின் மூலம் அறிமுகமாகவுள்ளார்.

ஜொலிக்கும் சேலையில் தங்க சிலையாகவே மாறிய நடிகை ஸ்ரீலீலா! குவியும் லைக்குகள் | Actress Sreeleela Latest Saree Photos Viral

நடிப்பை தாண்டி பல சமூக சேவைகளிலும் ஈடுப்பட்டு வரும் ஸ்ரீலீலா மாற்றுத்திறனாளி குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.

ஜொலிக்கும் சேலையில் தங்க சிலையாகவே மாறிய நடிகை ஸ்ரீலீலா! குவியும் லைக்குகள் | Actress Sreeleela Latest Saree Photos Viral

இவரின் நடிப்பு திறமை மற்றும் அழகையும் தாண்டி இவரின் நல்ல குணத்துக்கும் சேவை மனபான்மைக்குமே தனி தனி ரசிகர் கூட்டமே இருக்கின்றது.

இந்நிலையில் ஸ்ரீலீலா ஜொலிக்கும் சேலையில் தங்க சிலை போல் காட்சியளிக்கும் அழகிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி லைக்குகளை குவித்து வருகின்றது.

இவருக்கு மட்டும் வயது ஏறவே ஏறாதா? கொள்ளை அழகில் ரசிகர்களை ஈர்க்கும் நடிகை த்ரிஷா!

இவருக்கு மட்டும் வயது ஏறவே ஏறாதா? கொள்ளை அழகில் ரசிகர்களை ஈர்க்கும் நடிகை த்ரிஷா!

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW      


மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US