ஜோதிகாவுடன் நடித்த இந்த நடிகையை ஞாபகம் இருக்கின்றதா? 54 வயதில் எப்படியிருக்கிறார் பாருங்க
சிநேகிதியே திரைப்படத்தில் ஜோதிகாவின் தோழியான நடித்த சர்பானி முகர்ஜியின் தற்போதைய புகைப்படம் வைரலாகி வருகின்றது.
சர்பானி முகர்ஜி
நடிகை சர்பானி முகர்ஜி, ஹைவான் என்ற இந்தி திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக 1977ம் ஆண்டு நடித்திருந்தார். தமிழில் அவ்வளவாக படங்களில் இவர் நடிக்கவில்லை.
தற்போது ஹிந்தி மற்றும் மலையாளம் படங்களில் நடித்து வரும் இவர், 2000ம் ஆண்டில் வெளிவந்த சினேகிதியே திரைப்படத்தில் ராதிகா கதாபாத்திரத்தில் ஜோதிகாவுடன் நடித்திருந்தார்.
நடிகை பூஜாவைப் போன்ற முக பாவனையைக் கொண்ட இவர், அப்படத்தில் ஜோதிகாவுடன் சேர்ந்து நடித்தது இன்று ரசிகர்கள் மனதில் மறக்காமல் இருக்கின்றது.
இந்நிலையில் 54 வயதாகும் சர்பானி முகர்ஜி தற்போதைய புகைப்படம் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |
You May Like This Video