சினிமா நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் செம்பருத்தி சீரியல் ஷபானா! வைரலாகும் புகைப்படங்கள்
செம்பருத்தி சீரியலில் புகழ் நடிகை ஷபானா ட்ரெண்டிங் உடையில் சினிமா நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் வகையில் செம கியூட் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நடிகை ஷபானா
பிரபல தொலைக்காட்சியில் 1000 எப்பிசோடுகளை கடந்து ஒளிபரப்பான செம்பருத்தி சீரியல் மூலம் பார்வதியாக சின்னத்திரை ரசிகர்கள் மனதில் நீங்காதாத இடம் பிடித்தவர் தான் நடிகை ஷபானா.
செம்பருத்தி சீரியல் மக்களின் அமோக வரவேற்பை பெற்றதுடன் அவரின் அடையாளமாகவே மாறிவிட்டது. அதனை தொடர்ந்து பிரபல தொலைக்பாட்சியில் ஒளிபரப்பான மிஸ்டர் மனைவி என்ற தொடரில் நடித்து வந்த ஷபானா, அதிலிருந்து இடையிலேயே வெளியேறிவிட்டார்.
அதற்கிடையில் பாக்கியலட்சுமி சீரியல் புகழ் நடிகர் ஆர்யனை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.கடும் எதிர்ப்புகளையும் மீறி இருவரும் மகிழ்சியான திருமண வாழ்க்கையை கழித்துவருகின்றனர்.
திருமணத்தின் பின்னரும் சமூகவளைத்தளங்களில் அதிக ஆர்வம் காட்டிவரும் ஷபானா தற்போது குக் வித் கோமாளி நிகழ்சியில் குக்காக பங்கேற்று அவத்திவருகின்றார்.
இந்நிலையில் தற்போது தனது சமூகவளைத்தள பக்கத்தில் ட்ரெண்டிங்கான உடையில் செம கியூட் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |