அச்சு அசல் துபாய் பொண்ணாகவே மாறிய ஷபானா! வாயடைத்துப்போன ரசிகர்கள்

Viral Video Cooku with Comali Shabana Shajahan Tamil TV Serials Tamil TV Shows
By Vinoja Dec 17, 2025 05:00 PM GMT
Report

செம்பருத்தி சீரியல் புகழ் நடிகை ஷபானா துபாய்கு சுற்றுலா சென்று அச்சு அசல் துபாய் பொண்ணாக மாறி தற்போது வெளியிட்டுள்ள அசத்தல் காணொளி இணையத்தில் அசுர வேகத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.

சீரியல் நடிகை ஷபானா

பிரபல தொலைக்காட்சியில் 1000 எப்பிசோடுகளை கடந்து ஒளிபரப்பான செம்பருத்தி சீரியல் மூலம் பார்வதியாக சின்னத்திரை ரசிகர்கள் மனதில் நீங்காதாத இடம் பிடித்தவர் தான் நடிகை ஷபானா.

அச்சு அசல் துபாய் பொண்ணாகவே மாறிய ஷபானா! வாயடைத்துப்போன ரசிகர்கள் | Actress Shabana New Look In Dubai Video Viral

2026ல் இந்த ராசிகளின் காதல் வாழ்க்கை செம ஜோரா இருக்குமாம் ... உங்க ராசியும் இதுல இருக்கா?

2026ல் இந்த ராசிகளின் காதல் வாழ்க்கை செம ஜோரா இருக்குமாம் ... உங்க ராசியும் இதுல இருக்கா?

செம்பருத்தி சீரியல் மக்களின் அமோக வரவேற்பை பெற்றதுடன் ஷபானாவுக்கு ஒரு அடையாளமாகவே மாறிவிட்டது என்றால் மிகையாகாது.

அதனை தொடர்ந்து பிரபல தொலைக்பாட்சியில் ஒளிபரப்பான மிஸ்டர் மனைவி என்ற தொடரில் நடித்து வந்த ஷபானா, அதிலிருந்து இடையிலேயே வெளியேறிவிட்டார்.

அச்சு அசல் துபாய் பொண்ணாகவே மாறிய ஷபானா! வாயடைத்துப்போன ரசிகர்கள் | Actress Shabana New Look In Dubai Video Viral

அதற்கிடையில் பாக்கியலட்சுமி சீரியல் புகழ் நடிகர் ஆர்யனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இருவரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால், இவர்களின் திருமணம் இணையத்தில் கவனம் ஈர்த்தது.

கடும் எதிர்ப்புகளையும் மீறி இருவரும் திருமண வாழ்க்கையில் மகிழ்சியாகவும் மற்ற தம்பதிகளுக்கு முன்னுதாரணமாகவும் இருந்து வருகின்றனர்.

அச்சு அசல் துபாய் பொண்ணாகவே மாறிய ஷபானா! வாயடைத்துப்போன ரசிகர்கள் | Actress Shabana New Look In Dubai Video Viral

முதல் பார்வையிலேயே பெண்களை மயக்கிவிடும் 3 ஆண் ராசிகள்... இவர்களிடம் ஜாக்கிரதை!

முதல் பார்வையிலேயே பெண்களை மயக்கிவிடும் 3 ஆண் ராசிகள்... இவர்களிடம் ஜாக்கிரதை!

திருமணத்துக்கு பின்னரும் நடிப்பில் ஆர்வம் காட்டிவரும் ஷபானாவுக்கு கணவர் முழுமையான சுதந்திரம் கொடுத்துள்ளதுடன் அவரின் வெற்றிகளுக்கு பக்க பலமாகவும் இருந்து வருகின்றார்.

ஷபானா குக் வித் கோமாளி சீசன் 6 நிகழ்சியில் குக்காக பங்கேற்று ரன்னர் அப் ஆக தேர்வானார். குக்வித் கோமாளியும் இவருக்கு என தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொடுத்தது.

அச்சு அசல் துபாய் பொண்ணாகவே மாறிய ஷபானா! வாயடைத்துப்போன ரசிகர்கள் | Actress Shabana New Look In Dubai Video Viral

இந்நிலையில் தற்போது டுபாய்க்கு தனது நெருங்கிய நண்பர்களுடன் சுற்றுலா சென்றுள்ள ஷபானா துபாய் பெண்ணாகவே மாறி அசத்தி வரும் காணொளி இணையத்தில் வைராலாகி வருகின்றது.  

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

25 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US