நடிகையர் திலகம் சாவித்திரியின் மகள் யார் தெரியுமா? பேரன் கூட பிக்பாஸ் பிரபலம் தான்
நடிகையர் திலகமாக போற்றப்படும் மறைந்த நடிகை சாவித்திரியின் மகள் புகைப்படப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நடிகை சாவித்திரி
தமிழ் சினிமாவில் அப்போதிலிருந்து இப்போது வரைக்கும் மக்களை தன் நடிப்பால் ஈர்த்தவர் தான் நடிகை சாவித்ரி. இவர் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் ஈடு கொடுக்க முடியாத அளவிற்கு நடித்து சுமார் 300 படங்களுக்கு மேல் நடித்து நடிகையர் திலகம் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார்.
அந்தக் காலத்தில் ஜெமினி கணேஷன் மற்றும் சாவித்திரி இணைந்து நடித்த திரைப்படங்கள் மறக்க முடியாத அளவிற்கு பல விடயங்களை உள்ளடக்கி நடித்திருப்பார்கள்.
தொடர்ந்து நடித்த வந்த இவர்கள் நிஜத்தில் ஒருவரை ஒருவர் காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். இந்த தம்பதிகளுக்கு சதீஷ் என்ற மகனும் சாமுண்டீஸ்வரி என்ற மகளும் இருக்கின்றார்கள்.
இவரது மகள் சாமுண்டீஸ்வரி சினிமாவில் ஆர்வம் காட்டாமல் வேறு பல துறைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இந்நிலையில் அவரின் புகைப்படம் ஒன்று இணையத்தில் அதிகம் வைரலாகி வருகின்றது.
மேலும், சாமுண்டீஸ்வரின் மகன் தான் அபிநய் வட்டி இவர் பிக்பாஸ் சீசன் 5இல் போட்டியாளராக கலந்து கொண்டிருக்கிறார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |