சரண்யா பொன்வண்ணன் மகளுக்கு நிச்சயதார்த்தம் முடிந்ததா? மாப்பிள்ளை யார்ன்னு பாருங்க

Tamil Cinema Viral Photos Tamil Actress Saranya Ponvannan Social Media
By Vinoja Dec 10, 2025 03:30 PM GMT
Vinoja

Vinoja

Report

பிரபல தமிழ் சினிமா நடிகையான சரண்யா பொன்வண்ணனின் இரண்டாவது மகள் மருத்துவ படிப்பை முடித்து பட்டம் பெற்றுள்ள நிலையில், தற்போது இவருக்கு நிச்சயதார்த்தம் நடந்துமுடிந்துள்ளது.

அதன் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி லைக்குகளையும், வாழ்த்துக்களையும் குவித்து வருகின்றது.

சரண்யா பொன்வண்ணன் மகளுக்கு நிச்சயதார்த்தம் முடிந்ததா? மாப்பிள்ளை யார்ன்னு பாருங்க | Actress Saranya Ponvannans Daughter Engagement

தனிமை இவ்வளவு கொடுமையானதா? மனதை உலுக்கும் உண்மை சம்பவம்!

தனிமை இவ்வளவு கொடுமையானதா? மனதை உலுக்கும் உண்மை சம்பவம்!

சரண்யா பொன்வண்ணன்

தமிழ் சினிமாவில் உலக நாயகன் கமல்ஹாசனுக்கு ஜோடியாக அறிமுகமானவர் தான் சரண்யா. அதனை  தொடர்ந்து இன்று வரையில் பல்வேறு படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றார்.

சரண்யா பொன்வண்ணன் மகளுக்கு நிச்சயதார்த்தம் முடிந்ததா? மாப்பிள்ளை யார்ன்னு பாருங்க | Actress Saranya Ponvannans Daughter Engagement

குறிப்பாக அம்மா கதாபாத்திரம் என்றாலே சரண்யா தான் பொருத்தமாக இருப்பார் என்ற அளவுக்கு பெயர் பெற்ற நடிகையாக மாறியுள்ளார்.இவர் அம்மா கதாப்பாத்திரத்தில் நடித்த பல படங்கள் சூப்பர் ஹிட் கொடுத்துள்ளது.

சரண்யா பொன்வண்ணன் மகளுக்கு நிச்சயதார்த்தம் முடிந்ததா? மாப்பிள்ளை யார்ன்னு பாருங்க | Actress Saranya Ponvannans Daughter Engagement

இவருடைய கணவர் பொன்வண்ணன், இவரும் மிகச்சிறந்த குணச்சித்திர நடிகராவார்.சினிமாவில் மட்டுமன்றி சீரியல்களிலும் இவர் நடித்துள்ளார்.

10 வருட காதலி செஞ்ச தியாகம்! மனம் திறந்த இலங்கை பாடகர் சரிகமப சபேசன்

10 வருட காதலி செஞ்ச தியாகம்! மனம் திறந்த இலங்கை பாடகர் சரிகமப சபேசன்

இந்த தம்பதியினருக்கு பிரியதர்ஷினி மற்றும் சாந்தினி என்று இரு அழகான மகள்கள் இருக்கின்றனர்.அவர்களின் மூத்த மகள் பிரியதர்ஷினிக்கு ஏற்கனவே திருமணம் முடிந்துவிட்டது.

சரண்யா பொன்வண்ணன் மகளுக்கு நிச்சயதார்த்தம் முடிந்ததா? மாப்பிள்ளை யார்ன்னு பாருங்க | Actress Saranya Ponvannans Daughter Engagement

இந்நிலையில்,தற்போது சரண்யாவின் இளைய மகள் சாந்தினி, தன்னைப் போலவே ஒரு டாக்டரை நிச்சயதார்த்தம் செய்து கொண்டுள்ளார். நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் இந்த நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.

சாந்தினி தனது இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பகிர்ந்ததும், திரையுலக பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

சரண்யா பொன்வண்ணன் மகளுக்கு நிச்சயதார்த்தம் முடிந்ததா? மாப்பிள்ளை யார்ன்னு பாருங்க | Actress Saranya Ponvannans Daughter Engagement

சரண்யா பொன்வண்ணன் மகளுக்கு நிச்சயதார்த்தம் முடிந்ததா? மாப்பிள்ளை யார்ன்னு பாருங்க | Actress Saranya Ponvannans Daughter Engagement

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நல்லூர், திருநகர், பிரான்ஸ், France

15 Dec, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, சிட்னி, Australia

12 Jan, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Toronto, Canada

07 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், இலங்கை, Toronto, Canada, Fairfield, United States, Rochester, United States, Annandale, United States

01 Jan, 2026
மரண அறிவித்தல்

குருநகர், பரிஸ், France

10 Jan, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், கொழும்பு, Tooting, United Kingdom, Coulsdon, United Kingdom

07 Jan, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Harrow, United Kingdom

08 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைப்பந்தி, Toronto, Canada

13 Jan, 2025
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன் வடக்கு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம்

11 Jan, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

பாண்டிருப்பு, காரைதீவு, மட்டக்களப்பு, London, United Kingdom

13 Jan, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்லைப்பிட்டி 3ம் வட்டாரம், Jaffna, Ivry-sur-Seine, France

12 Jan, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், மல்லாவி, இறம்பைக்குளம்

11 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Mississauga, Canada

23 Dec, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி யோகபுரம், கொழும்பு, Kuala Lumpur, Malaysia, Toronto, Canada, அளவெட்டி

25 Dec, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சேமமடு, Saint-Denis, France

08 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், நெல்லியடி, வெள்ளவத்தை

12 Jan, 2025
மரண அறிவித்தல்

வாதரவத்தை, நல்லூர், Scarborough, Canada

08 Jan, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொடிகாமம், மீசாலை வடக்கு, Benken, Switzerland

08 Jan, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், London, United Kingdom

04 Jan, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், London, United Kingdom

06 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Zürich, Switzerland

06 Jan, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US