கர்ப்பத்தை எத்தனையாவது மாதம் என கியூட்டாக அறிவித்த நடிகை சமந்தா!

Samantha Pregnancy
By Pavi Jul 01, 2026 12:25 PM GMT
Report

சமந்தா தனக்கு எத்தனையாவது மாதம் என்பதை கியூட்டாக அறிவித்துள்ளார். 

கர்ப்பத்தை எத்தனையாவது மாதம் என கியூட்டாக அறிவித்த நடிகை சமந்தா! | Actress Samantha Pregnency Cute Announcement

நடிகை சமந்தா

நடிகை சமந்தா தன்னுடைய கர்ப்ப காலத்தை கியூட்டாக அடறிவிக்கும் வகையில் 'என்னுடைய சிக்ஸ் பேக்' என்று, தன்னுடைய வயிறை புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார்.

மறைந்தாலும் உலகை காண்பார்! கண்களை தானம் செய்த பாக்கியராஜ்

மறைந்தாலும் உலகை காண்பார்! கண்களை தானம் செய்த பாக்கியராஜ்

அதனுடன் 'என்னுடைய சிக்ஸ் பேக், விரைவில் நாம் சந்திக்கலாம்' என்றும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார். ஆறு மாத கர்ப்பிணி என்பதை மறைமுகமாக அறிவித்துள்ளார் நமந்தா என இணையவாசிகள் கருத்து பதிவிட்டு வருகின்றனர். 

கர்ப்பத்தை எத்தனையாவது மாதம் என கியூட்டாக அறிவித்த நடிகை சமந்தா! | Actress Samantha Pregnency Cute Announcement

நடிகை சமந்தா, கருவுற்றிருப்பது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், அதனை ஒரு சில நாள்களுக்கு முன்பு அவரே உறுதிப்படுத்தியிருந்தார்.

தமிழ், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையாக இருந்து வரும் சமந்தா விவாகரத்து, உடல்நலப் பாதிப்புகளைக் கடந்து, 2025 ஆம் ஆண்டு இயக்குநர் ராஜ் நிடிமோருவை திருமணம் செய்துக்கொண்டார்.

கர்ப்பத்தை எத்தனையாவது மாதம் என கியூட்டாக அறிவித்த நடிகை சமந்தா! | Actress Samantha Pregnency Cute Announcement

இயக்குநரும் கணவருமான ராஜ் நிடிமோருவின் கதையில், சமந்தா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்து மா இண்டி பங்காரம் திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்றது.

சமந்தாவின் இந்த பதிவு தற்போது இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது. 

இவ்வளவு வலியையும் தாங்கினாரா பாக்கியராஜ்? பாவம் மனுஷன்.. பிரபலம் கூறிய உண்மை

இவ்வளவு வலியையும் தாங்கினாரா பாக்கியராஜ்? பாவம் மனுஷன்.. பிரபலம் கூறிய உண்மை

  சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   


மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், உக்குளாங்குளம்

18 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Kirchheim Unter Teck, Germany

10 Nov, 2024
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Mississauga, Canada, Brampton, Canada

18 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

17 Oct, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, Toronto, Canada

15 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Chennai, India, London, United Kingdom

20 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை மேற்கு, ஊர்காவற்துறை

18 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US