நடிகை சமந்தாவின் சொத்து மதிப்பு எத்தனை கோடி தெரியுமா?

Samantha
By Manchu Apr 29, 2024 04:57 AM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையான சமந்தாவின் சொத்து மதிப்பின் விபரம் தற்போது வெளியாகியுள்ளது.

நடிகை சமந்தா

சென்னையில் பிறந்து ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் படிப்பை முடித்த அவர் 2010ம் ஆண்டு வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

இப்படத்தில் இரண்டாவது நாயகியாக அறிமுகமான இவர் இன்று மக்கள் மத்தியில் முன்னணி நடிகையாக வலம்வருகின்றார் நடிகை சமந்தா.

திருமணமானவரை பணத்திற்காக திருமணம் செய்கிறேனா? நடிகை வரலட்சுமி ஓபன் டாக்

திருமணமானவரை பணத்திற்காக திருமணம் செய்கிறேனா? நடிகை வரலட்சுமி ஓபன் டாக்

பின்பு முன்னணி நடிகர்களான விஜய், தனுஷ், சூர்யா என நடிகர்களுடன் ஜோடியாக நடித்த இவர்,தெலுங்கு, ஹிந்தி மொழியிலும் நடித்து வருகின்றார்.

நடிகை சமந்தாவின் சொத்து மதிப்பு எத்தனை கோடி தெரியுமா? | Actress Samantha Net Worth Detail

தெலுங்கு பட நடிகரான நாக சைதன்யா என்பவரை 2017ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்கள் 2021ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்டிருக்கும் சமந்தா அவ்வப்போது நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகின்றார். இவ்வாறு பல சிக்கல்களை சமாளித்து வரும் சமந்தாவின் சொத்து மதிப்பு வெளியாகியுள்ளது.

நடிகை சமந்தாவின் சொத்து மதிப்பு எத்தனை கோடி தெரியுமா? | Actress Samantha Net Worth Detail  

சமந்தாவிற்கு சொந்தமாக மும்பை மற்றும் ஐதராபாத்தில் சொகுசு வீடு இருப்பதுடன், இவரது சொத்து மதிப்பு ரூ.100 கோடிக்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகின்றது.

சங்கர் மகள் திருமணத்தில் கீர்த்தி சுரேஷ் அணிந்திருந்த இந்த சேலையின் விலை என்ன தெரியுமா?

சங்கர் மகள் திருமணத்தில் கீர்த்தி சுரேஷ் அணிந்திருந்த இந்த சேலையின் விலை என்ன தெரியுமா?

  

ஐதராபாத் வீட்டின் மதிப்பு மட்டும் ரூ. 7 கோடி என்று கூறப்படுவதுடன், விலையுயர்ந்த கார்கள், அதோடு கடந்த 2020ம் ஆண்டு சாஹி என்கிற ஆடை நிறுவனத்தை தொடங்கியதுடன், மழலையர் பள்ளி உள்பட நிறைய தொழில்களையும் கவனித்து வருகிறார்.  

நடிகை சமந்தாவின் சொத்து மதிப்பு எத்தனை கோடி தெரியுமா? | Actress Samantha Net Worth Detail

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW      
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
நன்றி நவிலல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US