இரவு பார்ட்டியில் கட்டியணைத்தப்படி முத்தமிட்டுகொண்ட சமந்தா... வெளியே கசிந்த புகைப்படத்தால் அதிர்ச்சி!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை இருந்தவர் சமந்தா.. தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் முன்னணி நடிகையாகவே வலம் வருகிறார். இவர் தெலுங்கு முன்னணி நடிகர்களில் ஒருவரான நாகசைதன்யாவை திருமணம் செய்துகொண்டது அறிந்த விஷயம்.
இதனைத் தொடர்ந்து இவர் பல்வேறு படங்களில் நடித்து வந்தார். இறுதியில் சமந்தா நடித்து வெளியான ‘தி ஃபேமிலி மேன்’ வெப் சீரிஸில் அவரின் கதாபாத்திரம் அனைவரிடமும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
தற்பொழுது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வரும் ‘காத்து வாக்குல 2 காதல்’ என்னும் திரைப்படத்தில் நயன்தாரா மற்றும் நடிகை சமந்தா நடித்து வருகின்றனர்.
இதனைத்தொடர்ந்து, படங்களில் பிஸியாக நடிப்பதாலும், சமூக வலைத்தளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை அடிக்கடி பதிவிட்டு வருவதாலும், வீட்டில் அடிக்கடி சண்டை ஏற்படுகிறதாம்.
காரணம் குழந்தை பெற்றுக்கொள்ளமால் தொடர்ந்து படங்களில் நடித்து வருவது தானாம். இந்நிலையில், சமந்தா நண்பர்களுடன் இரவு பார்ட்டியில் கட்டியணைத்து முத்தமிட்ட புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி காட்டுத்தீயாய் பரவி வருகிறது.