கர்ப்பமாக இருக்கும் நிலையில் சமந்தாவின் புதிய போட்டோஷூட்… வைரலாகும் புகைப்படங்கள்!
நடிகை சமந்தா கர்ப்பமாக இருக்கும் நிலையில், பிரபல ஆங்கில இதழின் அட்டைப் படத்திற்காக நடத்தியுள்ள புதிய போட்டோஷூட் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து, இணையத்தில் வைரலாகி வருகின்றன.
நடிகை சமந்தா
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் தான் நடிகை சமந்தா. நடிகை சமந்தா மற்றும் டோலிவுட் நடிகர் நாக சைதன்யா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள் என்பது அனைரும் அறிந்ததே.

ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக நான்கே ஆண்டுகளில் விவாகரத்து பெற்றார்கள். கடந்த ஆண்டு சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யாவிற்கும் நடிகை சோபிதா துலிபாலாவிற்கும் திருமணம் நடைபெற்றது.
ஆனால் சமந்தா எதையும் பொருட்படுத்தாமல் தன்னை தானே மீட்டுக்கொண்டு கடினமான சூழ்நிலைகளையும் நேர்த்தியாகவும் அமைதியாகவும் கடந்து வந்தார்.

கடந்த சில ஆண்டுகளாக உடல்நல குறைவு காரணமாக சினிமாவுக்கு் ஓய்வு கொடுத்து விட்டு,உடல் நலனில் கவனம் செலுத்தி வந்தார்.
இயக்குநர் ராஜ் நிடிமோரு என்பவரை மறுமணம் செய்துகொண்டு கொண்டாட்ட சமந்தா , திருமணத்திற்கு பிறகு எங்கள் தங்கம் என்ற படத்தில் நடித்தார்.

அப்படம் பல கோடி வசூல் வேட்டை செய்து சாதனை படைத்தது. தற்போது படங்கள் நடிப்பதை நிறுத்திய சமந்தா தனது கர்ப்ப கால நாட்களை பல இடங்கள் சென்று கழித்து வருகிறார்.

இந்நிலையில், பிரபல ஆங்கில இதழின் அட்டைப் படத்திற்கா படு கிளாமர் லுக்கில் சமந்தா நடத்தியுள்ள புதிய போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றன்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |