Instagram Photo Trend: வைரலாகும் 80-ஸ் போட்டோ ட்ரெண்ட்! நீங்களும் எளிதில் உருவாக்கலாம்

Viral Photos Chat GPT Artificial Intelligence Technology Social Media
By Vinoja Sep 09, 2026 09:43 AM GMT
Report

80s photo trend : இன்ஸ்டாகிராமில் ஒரு புதிய டிரெண்ட் பிரபலமாகி வருகிறது. இதில் பயனர்கள் ChatGPT-யின் AI இமேஜ் ஜெனரேஷன் மூலம் தங்களை 1980-களின் ஸ்டைலில் போட்டோவாக மாற்றுகிறார்கள். இதனை எவ்வாறு எளிமையான முறையில் உருவாக்கலாம் என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.

தற்போது பயனர்கள் சாட்ஜிபிடி போன்ற AI கருவிகளைப் பயன்படுத்தி தங்களின் தற்போதைய புகைப்படங்களை 1980-களின் விண்டேஜ் தோற்றம் கொண்ட படங்களாக மாற்றி வருகின்றனர்.

Instagram Photo Trend: வைரலாகும் 80-ஸ் போட்டோ ட்ரெண்ட்! நீங்களும் எளிதில் உருவாக்கலாம் | 1980S Look Chatgpt Prompts For The Viral Ai Trend

பழைய கால உடைகள், ஹேர் ஸ்டைல், நிறங்கள் மற்றும் கேமரா எஃபெக்ட்களுடன் உருவாகும் இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகின்றன.நீங்களும் இதுபோன்ற புகைப்படங்களை எளிதாக உருவாக்கலாம்.

பழைய நினைவுகளை மீட்டெடுக்கும் AI!

சாட்ஜிபிடி 80-ஸ் போட்டோ டிரெண்ட் என்பது வெறும் ஃபில்டர் மாற்றம் மட்டுமல்ல. AI தொழில்நுட்பம் மூலம் புகைப்படத்தில் உள்ள ஹேர்ஸ்டைல், உடை, மேக்கப், பின்னணி, ஒளியமைப்பு உள்ளிட்ட பல அம்சங்கள் மாற்றப்படுகின்றன.

இதன் மூலம் 1980-களின் ஃபேஷன் மற்றும் கேமரா தோற்றத்துடன் தத்ரூபமான விண்டேஜ் புகைப்படத்தை உருவாக்க முடியும். பழைய கால நினைவுகளை மீண்டும் உருவாக்கும் வகையில் இந்த டிரெண்ட் தற்போது சமூக வலைதளங்களில் பிரபலமாகி வருகிறது.

Instagram Photo Trend: வைரலாகும் 80-ஸ் போட்டோ ட்ரெண்ட்! நீங்களும் எளிதில் உருவாக்கலாம் | 1980S Look Chatgpt Prompts For The Viral Ai Trend

 உங்கள் 80-ஸ் போட்டோவை நீங்களே எளிதாக உருவாக்கலாம்.

முதலில் சாட்ஜிபிடியில் உங்களின் புகைப்படத்தை அப்லோட் செய்யுங்கள். பின்னர் 1980-களின் உடை, ஹேர்ஸ்டைல், மேக்கப், பின்னணி, கேமரா எஃபெக்ட் உள்ளிட்ட விவரங்களை தெளிவாகக் குறிப்பிடுங்கள்.

நீங்கள் விரும்பும் ரெட்ரோ ஸ்டைலையும் சொல்லலாம். அதற்கேற்ப AI உங்கள் புகைப்படத்தை விண்டேஜ் தோற்றத்தில் மாற்றி உருவாக்கும்.

பின்னர் தேவைக்கேற்ப மாற்றங்களைச் சொல்லி, படத்தை மேலும் தத்ரூபமாகவும் அழகாகவும் உருவாக்கிக் கொள்ளலாம்.

பாலிவுட் ஸ்டைல் முதல் குடும்ப ஆல்பம் வரை, உங்கள் 80-ஸ் போட்டோவை விருப்பத்திற்கேற்ப கஸ்டமைஸ் செய்யலாம்.

ரெட்ரோ திருமணம், டிஸ்கோ பார்ட்டி, பழைய குடும்ப புகைப்படம், விண்டேஜ் ஸ்டுடியோ என பல்வேறு பின்னணிகளைத் தேர்வு செய்யலாம்.உடை, ஹேர்ஸ்டைல், மேக்கப் உள்ளிட்டவற்றையும் மாற்றி அமைக்க முடியும்.

குறிப்பாக இந்திய 80-ஸ் காலத்து கலாச்சாரம் மற்றும் ஃபேஷனை பிரதிபலிக்கும் வகையில் தத்ரூபமான புகைப்படங்களையும் உருவாக்கலாம்.

Instagram Photo Trend: வைரலாகும் 80-ஸ் போட்டோ ட்ரெண்ட்! நீங்களும் எளிதில் உருவாக்கலாம் | 1980S Look Chatgpt Prompts For The Viral Ai Trend

எப்படி உருவாக்குவது?

80-ஸ் போட்டோவை உருவாக்கும் வழிகள்: சாட்ஜிபிடியை திறக்கவும்: ChatGPT-ல் படத்தை உருவாக்கும் வசதியைத் தேர்வு செய்யுங்கள்.

உங்கள் புகைப்படத்தை அப்லோட் செய்யவும்: தெளிவான, முகம் நன்றாகத் தெரியும் புகைப்படத்தை பதிவேற்றுங்கள். விரும்பிய ஸ்டைலை குறிப்பிடவும்: “1980-களின் இந்திய விண்டேஜ் புகைப்படமாக மாற்றவும்” என்று கேட்கலாம்.

விவரங்களைச் சேர்க்கவும்: பழைய கால உடை, ஹேர்ஸ்டைல், ஸ்டுடியோ பின்னணி, ஃபிலிம் கேமரா தோற்றம், விண்டேஜ் நிறங்கள் போன்றவற்றைக் குறிப்பிடுங்கள்.

Instagram Photo Trend: வைரலாகும் 80-ஸ் போட்டோ ட்ரெண்ட்! நீங்களும் எளிதில் உருவாக்கலாம் | 1980S Look Chatgpt Prompts For The Viral Ai Trend

பின்னணியை தேர்வு செய்யவும்: பழைய குடும்ப ஆல்பம், திருமண நிகழ்வு, பாலிவுட் ஸ்டைல், டிஸ்கோ பார்ட்டி அல்லது ரெட்ரோ ஸ்டுடியோ போன்ற பின்னணிகளை கேட்கலாம்.

மாற்றங்களைச் சொல்லுங்கள்: முதல் படம் பிடிக்கவில்லை என்றால், “இன்னும் 80-ஸ் காலத்து தோற்றம் வேண்டும்”, “இந்திய ரெட்ரோ ஸ்டைலில் மாற்றவும்” எனக் கூறி மீண்டும் உருவாக்கலாம்.

இறுதியில் உங்கள் விருப்ப்படி உருவாக்கப்பட்ட புகைப்படத்தை சேமிக்கவும்: பிடித்த தோற்றம் கிடைத்தவுடன், அதை உங்கள் சமூக வலைதளங்களில் பகிரலாம்.

இவ்வாறு சில வரிகள் கொண்ட AI கட்டளையைப் பயன்படுத்தினாலே, பழைய ஆல்பம் புகைப்படங்களை நினைவுபடுத்தும் வகையில் புதிய படங்களை  எளிமையாக உருவாக்க முடியும்.


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


அகாலமரணம்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
மரண அறிவித்தல்

தாவடி, ஊரெழு, சிட்னி, Australia

07 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, உரும்பிராய்

10 Sep, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, London, United Kingdom, Devon, United Kingdom

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway

10 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, ஜேர்மனி, Germany

07 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, திருநெல்வேலி கிழக்கு

31 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை கிழக்கு, வட்டக்கச்சி, வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

09 Sep, 2016
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி

27 Aug, 2000
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சாவகச்சேரி, கொழும்பு, Toronto, Canada

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

08 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், நீர்கொழும்பு

10 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US