இதுவரை இல்லாத உச்சக்கட்ட கவர்ச்சியை காட்டிய சமந்தா - ட்ரெண்டாகும் ஒற்றை- புகைப்படம்
தமிழ் சினிமாவில் தற்போது ஜொலிக்கும் நடிகையாக வலம் வரும் சமந்தா அடிக்கடி இணையத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வாயடைக்க வைத்து வருகிறார்.
இவர் என்ன செய்தாலும் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு சினிமாவும் கொண்டாடி வருகிறது. அண்மையில் வெளியாகியிருந்த காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தை சமந்தாவிற்காகவே ரசிகர்கள் கொண்டாடி வந்தனர்.
விவாகரத்துக்கு பின் ரொம்பவே ஜாலியாக இருக்கும் சமந்தா தனக்கு பிடித்ததை செய்துகொண்டு சுதந்திரமாக புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
அந்த வகையில், தற்போது அவர் வெளியிட்டு இருக்கும் புகைப்படம் இதுவரை இல்லாத அளவிற்கு உச்சக்கட்ட கிளாமர் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை வாயடைக்க வைத்துள்ளார்.
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக உள்ள சமந்தாவுக்கு 23 மில்லியனுக்கும் மேல் ஃபாலோயர்கள் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.