ஒரு நாள் நமது குழந்தைக்கு தந்தையாக.. திருமணத்தில் நாக சைதன்யாவிடம் உருகிய சமந்தா

Samantha Tamil Cinema Viral Video Naga Chaitanya
By DHUSHI Aug 28, 2024 11:20 PM GMT
Report

திருமணத்தின் போது சமந்தா - நாக சைதன்யாவிடம் பேசிய காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

நாக சைதன்யா - சமந்தா

கருணாகரனின் மகளை பார்த்துருக்கீங்களா? நடிகைகளை விட தெறிக்க விடும் அழகு

கருணாகரனின் மகளை பார்த்துருக்கீங்களா? நடிகைகளை விட தெறிக்க விடும் அழகு

 

தமிழ் சினிமாவில் விஜய் போல் தெலுங்குத் திரையுலகின் பிரபலமான நடிகராக இருப்பவர் தான் நடிகர் நாகார்ஜுனா.

இவருடைய மூத்த மகனும் நடிகருமான நடிகர் நாக சைதன்யா, நடிகை சமந்தாவை 4 வருடங்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் அவர்களின் திருமண வாழ்க்கை நீண்ட நாள் நீடிக்க வில்லை.

ஒரு நாள் நமது குழந்தைக்கு தந்தையாக.. திருமணத்தில் நாக சைதன்யாவிடம் உருகிய சமந்தா | Actress Samantha Emotional Speech Wedding Video

சில கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டு தற்போது தனித்தனியாக வாழ்ந்து வருகிறார்கள்.

கண்ணீருடன் திருமணம் செய்த சமந்தா

Pandian Stores 2: உனக்கெல்லாம் வெட்கமா இல்லையா?அவமானப்படும் பாண்டியன்- கண்ணீருடன் ராஜி

Pandian Stores 2: உனக்கெல்லாம் வெட்கமா இல்லையா?அவமானப்படும் பாண்டியன்- கண்ணீருடன் ராஜி

இதனிடையே நாக சைதன்யா - துலிபாலாவை காதலித்து இரண்டாவது திருமணம் செய்து கொள்ளப் போகிறார். இதனால் சமந்தா ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பொங்கி வருகிறார்கள்.

இந்த நிலையில் நாக சைதன்யா - சமந்தா திருமணத்தில் சமந்தா, நாக சைதன்யாவிடம் பேசியது காணொளியாக சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

ஒரு நாள் நமது குழந்தைக்கு தந்தையாக.. திருமணத்தில் நாக சைதன்யாவிடம் உருகிய சமந்தா | Actress Samantha Emotional Speech Wedding Video

அதில் சமந்தா, “உங்களால் நான் கனவு கண்டது போல் வாழ்க்கை மாறுவதை என்னால் உணர முடிகிறது. நான் அறிந்த மிகப்பெரிய மனிதர் நீங்கள். ஒரு நாள் நமது அழகான குழந்தைக்கு நல்ல தந்தையாக நீங்கள் இருப்பீர்கள் என்று எனக்குத் தெரியும்.எந்த உலகிலும், எந்த நிஜத்திலும் உங்களை எனக்காக தேர்ந்தெடுப்பேன்" என்று உருக்கமாக பேசி அழுகிறார்.

இந்த காணொளியை பார்க்கும் சமந்தா ரசிகர்கள் ஆறுதல் கூறும் வகையில் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.    

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US