இந்த அர்ஜுன் பட நடிகையை நியாபகம் இருக்கா? இப்போ எப்படி இருக்காங்கனு பாருங்க
தென்னிந்திய சினிமாவில் 90 களில் பலரின் கனவு கன்னியாக இருந்தவர் தான் நடிகை சாக்ஷி சிவானந்த்.
நடிகை சாக்ஷி சிவானந்த்
நடிகை சாக்ஷி சிவானந் தமிழில், மாப்பிள்ளை கவுண்டர், புதையல், வாஞ்சிநாதன் உள்ள பல படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
மேலும் தெலுங்கிலும், நடிகர் மகேஷ் பாபு சிரஞ்சீவி உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிகட்கொண்டார்.
தமிழில் அரவிந்த் சாமி நடிப்பில் வெளியான புதையல் படத்தில் மூலம் அறிமுகமாகி பின்னர் நடிகர் சரத்குமார், பிரபு, அர்ஜுன் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
இவர் நடிப்பில் வெளியான வேதம் திரைப்படத்தின் கொஞ்சிக் கொஞ்சி பேசி வரும் தமிழ் போல... என்ற பாடல் இன்றும் பலருக்கு மிகப்பிடித்த பாடல்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ளது.
இறுதியாக ஜெயம்ரவியின் ஆதிபகவன் திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் தோன்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
திருமணத்தின் பின்னர் சினிமாவுக்கு முழுக்கு போட்ட இவரின் தற்போதைய புகைப்படங்கள் இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
தற்போது 46 வயதாகும் இவரின் அழகில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |