டயட் செய்தாலே நீங்க அழகாக இருப்பீங்க! நடிகை ரியா ஸ்பெஷல் வீடியோ
Viral Video
Healthy Food Recipes
Skin Care
Exercises
Riya Vishwanathan
By DHUSHI
என்னுடைய அழகிற்கு என்னுடைய வழக்கமான டயட் நடைமுறைகள் தான் காரணம் என நடிகை ரியா விஸ்வநாதன் கூறிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பொதுவாக சீரியல்களில், சினிமாக்களில் நடிப்பவர்கள் அவர்களின் அழகை எப்படி பராமரிப்பார்கள் என தெரிந்து கொள்ள ஆர்வமாக இருப்போம்.
அந்த வகையில் நடிகை ரியா, அவரின் அழகை பராமரிக்க என்ன என்ன டிப்ஸ் கையாளுகிறார் என்பது தொடர்பில் சமிபத்தில் பேட்டியொன்றில் கூறியிருந்தார்.
அதில், “நான் இவ்வளவு அழகாக இருப்பதற்கு காரணம் என்னுடைய வழக்கமான டயட் பழக்கம் தான்” என கூறியுள்ளார்.
இது தொடர்ந்து ரியா என்ன என்ன ஹெல்த் டிப்ஸ் கூறியிருக்கிறார் என்பதனை கீழுள்ள வீடியோவில் பார்க்கலாம்.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US