எத்தனை கோடி தருவீங்க.. அட்ஜெஸ்ட்மென்ட்டுக்கு ரேட் பேசிய ரேகா நாயர்!
அட்ஜெஸ்ட்மென்டுக்கு அழைத்தால் எத்தனை கோடி தருவீங்கனு கேட்பேன் என ரேகா நாயர் ஓபனாக பேசியுள்ளார்.
ரேகா நாயர்
சின்னத்திரையில் அறிமுகமான ரேகா நாயர் வெள்ளித்திரையில் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.
அந்த வகையில் பார்திபன் இயக்கத்தில் வெளியான இரவின் நிழல் என்ற படத்தின் மூலம் பிரபலமானார்.
தனது மனதில் பட்டதை பட்டென்று பேசிவிடும் பழக்கம் உடைய ரேகா நாயர் பயில்வான் ரங்கநாதனை விமர்சித்த காரணத்தினால் சமூக வலைத்தளங்களில் ஒரு குயினாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
அத்துடன் பயில்வான் ராவை தான் எதிர்பார்த்து இருப்பதாகவும் பேசியிருக்கிறார்.
அட்ஜெஸ்ட்மென்ட்டிற்கு கோடியா?
இந்த நிலையில் தற்போது அட்ஜெஸ்ட்மென்ட் பற்றி பேசி அதன் மூலம் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
அதாவது, “ அட்ஜெஸ்ட்மென்ட் செய்தால், ஐ போன் வாங்கலாம், சொகுசு கார் வாங்கலாம், ஈசியார்ல வீடு வாங்கலாம்..என நினைத்து சில பிரபலங்கள் அதற்கு ஒத்துக் கொள்கிறார்கள்.
என்னிடம் யாராவது கேட்டால் எனக்கு பிடித்தால் செல்வேன். அத்துடன் தேவையற்ற போதைப்பொருள் நான் எடுத்து கொள்ள மாட்டேன். மீறி என்னை வற்புறுத்தினால் எத்தனை கோடி தருவீங்க.. என ஓபனாக கேட்பேன். சென்றுவிடுவார்கள்.
அத்துடன் அட்ஜெஸ்ட்மென்ட் செய்து விட்டு 10 வருடங்களுக்கு பின்னர் அவர்களை பற்றி பேசுவதில் எந்த விதமான நியாயமும் இல்லை..” என ஓபனாக பேசியுள்ளார். இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
இதனை பார்த்த இணையவாசிகள், “ பிரபலங்கள் இப்படி பேசுவது அவர்களுக்கு அவ மரியாதையை உண்டு பண்ணும்..” என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |