நாட்டாமை படத்தில் டீச்சராக வந்த நடிகையா இது? இப்போ எப்படி இருக்காங்கனு பாருங்க
தமிழ் திரையுலகில் முன்பு நடித்த சில நடிகைகளின் புகைப்படங்கள் அவ்வப்போது வைரலாகி வருகின்றது.
நடிகை ராணி
நடிகர் ராமராஜன் கதாநாயகனாக நடித்த வல்லுப்பாட்டு படத்தில் ஜோடியாக அறிமுகமானவர் தான் நடிகை ராணி.
இப்படத்திற்கு பின்பு சரியாக வாய்ப்பு வராததால், கவர்ச்சியாக நடிக்க ஆரம்பித்தார். மேலும் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளப் படங்களில் கவர்ச்சி பாடலுக்கு நடனமாடினார்.
தொடர்ந்து கடந்த 1994ம் ஆண்டு வெளியான நாட்டாமை படத்தில் டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். ஜெமினி படத்தில் விக்ரமுடன் இணைந்து ஓபோடு பாடலுக்கு குத்தாட்டம் போட்டு மேலும் பிரபலமானார்.
வைரலாகும் தற்போதைய புகைப்படம்
பின்பு படவாய்ப்பு குறைந்ததால் இந்த பட தயாரிப்பாளரான பிரசாந்த் பூராவை திருமணம் செய்து சினிமாவை விட்டு விலகினார்.
தற்போது சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் நடிகை ராணியின் சமீபத்திய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதனை அவதானித்த நாட்டாமை படத்தில் வந்த டீச்சரா, ஆளே அடையாளம் தெரியாமல் மாறிவிட்டார் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |