வயிற்று பிழைப்புக்காக கர்சீப் வித்த ரங்கம்மாள் பாட்டியா இது? எப்படி இருக்கார் தெரியுமா? அரிய புகைப்படம்
பழம்பெரும் நடிகை ரங்கம்மாள் பாட்டி உயிரிழந்த நிலையில் அவரின் அரிய புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.
ரங்கம்மாள் பாட்டிக்கு சிறு வயதில் இருந்தே மேடை நாடகங்களில் நடித்து சினிமாவிற்கு வந்தார்.
இவர் எம்.ஜி.ஆர் நடித்த விவசாயி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

ரஜினி, அஜித், விஜய் உள்ளிட்டோரின் பல படங்களில் குண சித்திர வேடத்தில் நடித்துள்ளார். இதுவரை 500-க்கும் மேற்பட்ட தமிழ் மற்றும் பிற மொழி படங்களிலும் இவர் நடித்துள்ளார்.
கடந்த 2018ஆம் ஆண்டு சென்னை மெரினா கடற்கரையில் கர்சீப் உட்பட கைவினைப் பொருட்களை விற்று பிழைப்பை நடத்தி வந்தார்.
பிறகு உடல் நிலை சரியில்லாமல் போனதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின்னர் சொந்த ஊருக்கு சென்றிருந்தார்.
தொடை வரை இப்படியா பேண்ட்டை கிழித்து விடுவீங்க? லொஸ்லியாயின் சர்ச்சை புகைப்படம்
40 வருடங்களுக்கும் மேலாக சினிமாவில் நடித்து போதிலும் அவர் கடைசியில் ஒரு கூரை வீட்டில் தான் தங்கி இருந்தார்.
ஏழ்மையில் பிடியிலும் வயது முதிர்விலும் சிக்கி தவித்த ரங்கம்மா பாட்டியின் அரிய புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.