லாரன்ஸ் சார் தான் உதவிசெய்யணும்... பரிதாப நிலையில் ரங்கம்மா பாட்டி! (VIDEO)
sad
emotional
cineulagam
Rangammapatti
Lawrencemaster
By Rooban
நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் ட்ரேட் மார்க் காமெடிகளில் ஒன்றான, இந்தா அந்த நாயைக் கொஞ்சம் சூன்னு வெரட்டிட்டுப் போ" என்று சொல்லும் ரங்கம்மா பாட்டியின் நடிப்பு அனைவராலும் பாராட்டுப் பெற்றது.
இதையடுத்து, ஏராளமான முன்னணி நடிகர்களுடன் நடித்த ரங்கம்மா பாட்டிக்கு தற்போது போதிய திரைப்பட வாய்ப்புகள் இல்லாததால், வறுமையில் சிக்கித் தவித்துவருகிறார்.
இந்நிலையில், ரங்கம்மா பாட்டி நமது சினிஉலகம் நேர்காணலில் பேசுகையில், லாரன்ஸ் தான் தனக்கு உதவி செய்ய வேண்டும் என உருக்கத்துடன் பேசியுள்ளார்...
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US