Photo Album: ரம்யா பாண்டியனின் Haldi function- யார் யாரெல்லாம் இருக்காங்க பாருங்க

Tamil Cinema Bigg Boss Ramya Pandian Wedding Viral Photos
By DHUSHI Nov 13, 2024 10:30 PM GMT
Report

நடிகை ரம்யா பாண்டியனின் Haldi function புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

ரம்யா பாண்டியன் திருமணம்

பிக்பாஸிலிருந்து வெளியேறிய சுனிதா போட்ட முதல் post- குவியும் கருத்துக்கள்

பிக்பாஸிலிருந்து வெளியேறிய சுனிதா போட்ட முதல் post- குவியும் கருத்துக்கள்

தென்னிந்திய பிரபலங்களில் வளர்ந்து வரும் நடிகையாக பார்க்கப்படுபவர் தான் நடிகை ரம்யா பாண்டியன்.

இவர், பிரபல நடிகர்அருண் பாண்டியனின் அண்ணன் மகள் ஆவார். சினிமா குடும்பத்திலிருந்து சினிமாவுக்குள் வந்திருந்தாலும் பெரிதாக படவாய்ப்புகள் ரம்யா பாண்டியனுக்கு கிடைக்கவில்லை.

இதனை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சி கலந்து கொண்டு சமூக வலைத்தளங்களில் பிரபலமடைந்த ரம்யா பாண்டியன் அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்வார்.

Photo Album: ரம்யா பாண்டியனின் Haldi function- யார் யாரெல்லாம் இருக்காங்க பாருங்க | Actress Ramya Pandian Haldi Function Photoshoot

குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு அவருக்கென ரசிகர்கள் பட்டாளத்தையே உருவாக்கி வைத்திருக்கிறார்.

Haldi function புகைப்படங்கள்

ரூ.345 கோடி மதிப்பு கொண்ட ராதிகா மெர்ச்சண்டின் புடவை- அப்படி என்ன ஸ்பெஷல்?

ரூ.345 கோடி மதிப்பு கொண்ட ராதிகா மெர்ச்சண்டின் புடவை- அப்படி என்ன ஸ்பெஷல்?

இந்த நிலையில் லோகன் தவான் என்பவரை நீண்ட காலமாக காதலித்து வந்துள்ளார். பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த இவரிடம் கடந்த ஆண்டு முதல் ரம்யா பாண்டியன் யோகா பயிற்சி செய்து வந்துள்ளார்.

Photo Album: ரம்யா பாண்டியனின் Haldi function- யார் யாரெல்லாம் இருக்காங்க பாருங்க | Actress Ramya Pandian Haldi Function Photoshoot

ரம்யா பாண்டியன் - லோகன் தவான் காதலை இருவீட்டாரும் ஏற்றுக் கொண்டுள்ளனர். இவர்களின் திருமணம் அடுத்த மாதம் நடைபெறும் என தகவல் வெளியாகிய நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் சொந்தங்களுக்கு முன்னிலையில் நடந்து முடிந்துள்ளது.

தற்போது ஹனிமூனில் இருக்கும் தம்பதிகளின் Haldi function புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் வைரலாக்கி வருவதுடன், திருமண வாழ்த்துக்களையும் பகிர்ந்து வருகிறார்கள். 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

   

மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Luton, United Kingdom, Toddington, United Kingdom, Milton Keynes, United Kingdom

02 Jun, 2022
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
நன்றி நவிலல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Ang Mo Kio, Singapore

02 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, நல்லூர், கனடா, Canada

02 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இறுப்பிட்டி, கொழும்பு, யாழ்ப்பாணம்

26 May, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

02 Jun, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, கொழும்பு 13

24 May, 2024
மரண அறிவித்தல்

காரைநகர், யாழ்ப்பாணம், Toronto, Canada

31 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, இளவாலை

02 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், Brampton, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

01 Jun, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஸ்கந்தபுரம், வவுனியா

01 Jun, 2017
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், மாங்குளம், Amsterdam, Netherlands, Nuremberg, Germany

01 Jun, 2024
மரண அறிவித்தல்

இணுவில், Neuss, Germany, Markham, Canada

30 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, Muscat, Oman, நியூ யோர்க், United States, Boston, United States

14 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, யாழ்ப்பாணம்

01 Jun, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

22 May, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

30 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US