நடிகை ரம்யா பாண்டியன் வீட்டில் அடுத்த விஷேசம்- படங்களை பார்த்து குஷியான ரசிகர்கள்

Photoshoot Ramya Pandian Marriage Viral Photos
By DHUSHI Jan 29, 2025 06:01 AM GMT
DHUSHI

DHUSHI

Report

நடிகை ரம்யா பாண்டியன் தம்பி திருமண நலங்கு கொண்டாட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.  

ரம்யா பாண்டியன் 

தென்னிந்திய பிரபலங்களில் வளர்ந்து வரும் நடிகையாக பார்க்கப்படுபவர் தான் நடிகை ரம்யா பாண்டியன்.

வீடு, 50 லட்சம் பணம்- பரிசுத்தொகைக்கு எவ்வளவு வரி தெரியுமா? போட்டியாளர் உடைத்த ரகசியம்

வீடு, 50 லட்சம் பணம்- பரிசுத்தொகைக்கு எவ்வளவு வரி தெரியுமா? போட்டியாளர் உடைத்த ரகசியம்

இவர், பிரபல நடிகர்அருண் பாண்டியனின் அண்ணன் மகள் ஆவார். சினிமா குடும்பத்திலிருந்து சினிமாவுக்குள் வந்திருந்தாலும் பெரிதாக படவாய்ப்புகள் ரம்யா பாண்டியனுக்கு கிடைக்கவில்லை.

இதனை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சி கலந்து கொண்டு சமூக வலைத்தளங்களில் பிரபலமடைந்த ரம்யா பாண்டியன் அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்வார்.

நடிகை ரம்யா பாண்டியன் வீட்டில் அடுத்த விஷேசம்- படங்களை பார்த்து குஷியான ரசிகர்கள் | Actress Ramya Pandian Brother Marriage Function

குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு அவருக்கென ரசிகர்கள் பட்டாளத்தையே உருவாக்கி வைத்திருக்கிறார்.

நலங்கு கொண்டாட்ட படங்கள்

Ethirneechal: குணசேகரனை வெளியே கொண்டுவர சம்மதித்த பெண்கள்... எதிர்பாராத டுவிஸ்ட்

Ethirneechal: குணசேகரனை வெளியே கொண்டுவர சம்மதித்த பெண்கள்... எதிர்பாராத டுவிஸ்ட்

இந்த நிலையில் லோகன் தவான் என்பவரை நீண்ட காலமாக காதலித்து வந்துள்ளார்.

நடிகை ரம்யா பாண்டியன் வீட்டில் அடுத்த விஷேசம்- படங்களை பார்த்து குஷியான ரசிகர்கள் | Actress Ramya Pandian Brother Marriage Function

ரம்யா பாண்டியன் - லோகன் தவான் காதலை இருவீட்டாரும் ஏற்றுக் கொண்டுள்ளனர். இவர்களின் திருமணம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சிறப்பாக நடந்து முடிந்தது. இது தொடர்பான படங்கள் இன்றும் சமூக வலைத்தளங்களில் வைரலாக உள்ளது.

இப்படியொரு சமயத்தில், அவருடைய தம்பிக்கு நலங்கு கொண்டாடிய படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.

நடிகை ரம்யா பாண்டியன் வீட்டில் அடுத்த விஷேசம்- படங்களை பார்த்து குஷியான ரசிகர்கள் | Actress Ramya Pandian Brother Marriage Function

இதனை பார்த்த ரசிகர்கள், வாழ்த்துக்களை குவித்து வருவதுடன், “ஒரு திருமணம் முடிந்த கையோடு அடுத்த திருமணமா?” என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

நடிகை ரம்யா பாண்டியன் வீட்டில் அடுத்த விஷேசம்- படங்களை பார்த்து குஷியான ரசிகர்கள் | Actress Ramya Pandian Brother Marriage Function

நடிகை ரம்யா பாண்டியன் வீட்டில் அடுத்த விஷேசம்- படங்களை பார்த்து குஷியான ரசிகர்கள் | Actress Ramya Pandian Brother Marriage Function

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

மரண அறிவித்தல்

கரம்பொன் மேற்கு, Milton, Canada

22 Mar, 2026
மரண அறிவித்தல்

பொலிகண்டி, திருகோணமலை, Toronto, Canada

21 Mar, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Scarborough, Canada

20 Mar, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை வீமன்காமம், வவுனியா, கொழும்பு, Toronto, Canada, Ottawa, Canada

19 Mar, 2026
நன்றி நவிலல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி வடக்கு, சூரிச், Switzerland

19 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பேர்லின், Germany

04 Apr, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 6 ஆம் வட்டாரம், கொழும்பு, India

24 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Asnæs, Denmark

26 Mar, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, சென்னை, India, Toronto, Canada

03 Apr, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், London, United Kingdom

20 Mar, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், Mississauga, Canada

24 Mar, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, முறிகண்டி, Toronto, Canada

17 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான், பிரான்ஸ், France

24 Mar, 2021
மரண அறிவித்தல்

நீர்வேலி வடக்கு, இணுவில், Glarus, Switzerland

19 Mar, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Pforzheim, Germany

21 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், Wembley, United Kingdom

23 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், வண்ணார்பண்ணை

23 Mar, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US